06-10-2022, 12:53 AM
கமெண்ட் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. நான் என்னுடைய மனசில் யோசித்து வைத்த கதை கரு இது. சிலருக்கு இக்கதையில் தொய்வு ஏற்பட்டு உள்ளது போல உணர்கிறார்கள். இது என்னுடைய முதல் கதை அதனால் என்னால் உங்கள் எல்லோருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய முடியவில்லை. முடிந்த வரை சுவாரசியமாக கொண்டு செல்கிறேன்.
அடுத்த பகுதியை ஏற்கனவே எழுதி இருந்தேன். இன்று விடுமறையால் அதை கொஞ்சம் சரி பார்த்து விட்டேன். அதையும் பதிவிடுகிறேன். உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.
அடுத்த பகுதியை ஏற்கனவே எழுதி இருந்தேன். இன்று விடுமறையால் அதை கொஞ்சம் சரி பார்த்து விட்டேன். அதையும் பதிவிடுகிறேன். உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.