05-10-2022, 09:22 PM
கதை உங்களது ப்ரோ, நீங்க நினைத்ததது அல்லது திட்டமிட்டதை போல கொண்டு போங்க. வாசகர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பது சரி தான் அனால் எல்லாமே போலோ பண்ண முடியாது. வெவேறு குரூப்புக்கு வெவேறு விருப்பங்கள் இருக்கும். உங்களுக்கு கதை சுவாரசியமாக போக எது தேவை என்று நினைக்கீறிங்களோ அப்படியே கொண்டுபோக. கதை இன்டெரெஸ்டிங்காக தான் போய்க்கொண்டு இருக்கு. முதலில் இருந்து கதை வாசகர்களை கவர்ந்ததால் தானே நல்ல வரவேற்பு பெற்றது. தொடந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.