05-10-2022, 05:36 PM
(03-10-2022, 01:22 PM)intrested Wrote: மலரினும் மெல்லிய காதல்... அந்த மெல்லிய இடை வெளியில் சுறந்திடும் காமம்உங்களுடைய ஊக்குவிக்கும் பதிலும் ஒரு கவிதை போல் இருக்கிறது நண்பா! நன்றி
கொடியது... கொடியது எனில் கேடு அல்ல எத்தனை இன்பம் கண்டாலும் மீண்டு மீண்டும் சுவைக்க வைக்கும் பேராற்றல் கொண்டது..
கடலில் கரை கண்டார் கூட காமத்தில் கரை காண இயலாது... காரணம் காமத்தில் கரையே கிடையாது.. மூழ்கி திளைத்து மகிழ்ச்சி ஒன்றே வாழ்க்கை என வாழ வேண்டியது தான்...
அருமை அழகு எழுத்து
தொடர்ந்து பதிவிட்டு மகிழ்ச்சி படுத்துங்கள்