05-10-2022, 05:35 PM
(03-10-2022, 12:21 PM)jspj151 Wrote: என்ன ஒரு வெளிப்பாடு!!வார்த்தைக் கோர்வை அபாரம்..
இவ்வளவு அருமையான தமிழில் தலைப்பு மட்டும் ஏன் "சாராசரி"?
அதிலும் எதாவது பொருள் இருக்கிறதோ??
ஒரு சராசரி மனிதன் எப்படி காம உலகத்தில் நுழைகிறான் என்பதுதான் இந்த கதையின் கருப்பொருள். வேலைக்காரியில் ஆரம்பித்து போக போக முன்னேறுவான். தன் சராசரித்தனத்தை களைந்து போடுவான். பொறுத்திருந்து பாருங்கள் நண்பரே! உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி.