Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
(03-10-2022, 03:32 PM)Noor81110 Wrote: Seema bro u r a very good writer bro we waiting for your next story bro
That will be soon. 
(03-10-2022, 05:04 PM)moledcock Wrote: Super story....


Please start a second part as sequel and introduce new characters or rajas mom and sundhari lesbian etc.,


My request....
Thank you. I am sorry that currently I have no plans on a sequel to this story. Generally I would look at a sequel if it could add on something emotionally to what had already happened. I don't see much scope for that in this story. My apologies. 
(03-10-2022, 06:34 PM)Xossipyan Wrote: வாழ்த்துக்கள்
வணக்கங்கள் நண்பரே
கதை எழுதி, அதையும் தொடர்ந்து எழுதி முடிவுரையும் கொடுத்து, தொடர் முழுதும் சுவாரசியம் மிகுந்து காம மயக்கத்தினை தந்து கடைசியில் தெளிய வைத்து விட்டீர்கள்
நன்றிகள் பல
Rest எடுங்க
Pls சீக்கிரம் அடுத்த சீசன் ஆரம்பிங்க
இன்னோரு முறை, வாழ்த்துக்கள்
மிக்க நன்றி. அடுத்த கதை விரைவில் எழுத எண்ணி இருக்கேன். நான் ஏற்கனவே ஆங்கிலத்தில் எழுதிய 'The impact of Lust' என்கிற கதையை நான் தமிழில் மொழிபெயர்க்க இருக்கேன். இதை முடிந்தபின்பு தான் ரெஸ்ட் எடுப்பதாக இருக்கேன். அல்லது ஆங்கிலத்தில் ஒரு கதையை எழுதினாலும் எழுதுவேன். அந்த சைடில் உள்ள சில வாசகர்களும் என்னை மறுபடியும் ஆங்கிலத்தில் ஒரு கதையை எழுதவேண்டும் என்று கேட்டிருக்கர்கள். எப்படியும் எனது முந்தைய ஆங்கிலக் கதையை தமிழில் மொழிபெயர்த்து முடித்த பிறகு சில காலம் தமிழில் கதைகள் எழுதாமல் போகலாம்.
(04-10-2022, 12:11 AM)intrested Wrote: தங்கள் எழுத்து அருமையான காம மயக்கம் தரும்...

உங்களுக்கு தேவையான ஓய்வு எடுத்து கொண்டு புதிய வேகம் கொண்டு மீண்டும் வாருங்கள்..

வாழ்த்துக்கள்
மிக்க நன்றி. அடுத்த கதை விரைவில் எழுத எண்ணி இருக்கேன். நான் ஏற்கனவே ஆங்கிலத்தில் எழுதிய 'The impact of Lust' என்கிற கதையை நான் தமிழில் மொழிபெயர்க்க இருக்கேன்.  பொதுவாக நான் அப்படி செய்யும் போது கதையில் சில சிறு மாற்றங்கள், அல்லது சம்பவங்களை வர்ணிப்பதில் பொருத்தமான சில மாற்றங்கள் செய்வேன். நூறு சதவீதம் ஏற்கனவே எழுதிய கதையைப்போல இருக்காது. 
(04-10-2022, 01:19 AM)Pappuraj14 Wrote: Eagerly waiting for your next story
It will be coming soon.
(04-10-2022, 01:00 PM)whiteburst Wrote: I know you are so good in bringing the lust, excitement, thrill, arousal in your writings... But the way you have explained the thoughts especially the psychological points, mental struggle and the clarity in points were amazing! Well Done and a Great Job as usual!  

Would like to see you in a different genere Story line.  Keep Rocking

My sincere thanks for your appreciation. It means especially more from a fellow writer. As you had suggested my next story is going to be from another genre, namely thriller. I had already written a story titled 'The Impact of Lust' on the English site. I am going to translate it into Tamil. Usually when I do that there would be slight changes in the story line or in the description of the events. I'm hoping it gets good response from the readers here.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: காம சோதனையின் மயக்கம் -Completred - by game40it - 05-10-2022, 01:14 PM



Users browsing this thread: 25 Guest(s)