கூடு விட்டு கூடு பாயும் மாயாவி 1
#41
மறுநாள் சாமியார் அசிரமம்


சாமி: வாருங்கள் குழந்தைகளே

கா&சு: வணக்கம் சுவாமி

சாமி: என்ன விஷயமாக என்னை பார்க்க வந்தீர்கள்..

கா&சு: அவர்கள் கஷ்டம் பற்றி விளக்குகின்றனர்

சாமி: சிறிய பிரச்சனைதான் விரைவில் சரி செய்து விடலாம் மகளே சுவாதி சற்று நேரம் நீ வெளியில் இரு நான் உன் கணவனுடன் பேச வேண்டும்...


இப்போது கார்த்தி மற்றும் சாமியார் மட்டுமே உள்ளனர்


சாமி: கார்த்தி சொல்லு என்ன உன் பிரச்சனை


கா: சுவாமி எனக்கு சில நாட்களாக பெண் தன்மை அதிகமாக உள்ளதாக உணர்கிறேன் சுவாமி என் மனைவின் உடை அம்மாவின் உள்ளாடை உடுத்துவது இது போன்ற என்னங்கள் அதிகம் ஆகிறது அதனை மறக்கவே நான் குடிக்கின்றேன் ஆனால் தற்போது அதற்கு அடிமை ஆகிவிட்டேன் சாமி என்னை தாங்கள்தான் காப்பற்ற வேண்டும் சுவாமி...


சாமி: உன் வருத்தம் புரிகிறது மகனே ஆனால் இது தவறு மகனே மனம் திருந்த முயன்று பார் மகனே நிச்சயம் நிலை மாறும்....


கா: இல்லை சுவாமி எவ்வளவோ முயன்றும் என்னால் என்னை கட்டுபடுத்த முடியவில்லை நான் என் மனைவியுடன் இருக்கும் போது அவள் என்னை செய்ய வேண்டும் போல்தான் உள்ளத்து அதனாலேயே நான் அவளுடன் தனிமையில் இருக்க இயலவில்லை தாங்கள்தான் உதவ வேண்டும்

சாமி: உதவுகிறேன் ஆனால் இதனை செய்வது சுலபம் அல்ல ஒரு முறை மட்டும் உன்னை பெண்ணாக மாற்ற மந்திரம் சொல்கிறேன் வாழ்வில் யாருடன் இணைய‌ நினைக்கிறாயோ அவர்களுடன் இணையலாம் ஆனால் அவர்களும் அதற்க்கு உடன் பட்டால் மட்டுமே இந்த மந்திரம் பலனளிக்கும் இல்லையேல் பயன்தராது
தற்போது நீ உன் மனைவியை போல் வாழ ஆசை படுகிறாய் எனில் அவளும் உன்னை போல் வாழ ஆசை கொள்ள வேண்டும் அப்போது மட்டுமே பலன் தரும்

கார்த்தி : ரொம்ப நன்றி சாமி

சாமி: மகளே சுவாதி உள்ளே வாம்மா...


சுவாதி: சொல்லுங்கள் சாமி

சாமி: நடந்ததை விளக்குகிறார்


சுவாதி: அவர் மன நிறைவாக இருந்தால் அது போதும் சாமி அதற்காக நான் எதனையும் செய்ய தயார்

சாமியார்: மந்திர உபதேசம் செய்யும் முன் கட்டளைகளை சொல்கிறார் இது இரவில் மட்டுமே செய்ய முடியும் பகலில் முயற்சித்தால் மந்திரம் மறந்து நடந்தவை அனைத்தும் மறந்து நீங்கள் யார் என்பதையை மறந்து விடுவீர்கள் உடலும் மாறிவிடும் அதன் பின் வரும் விளைவுகள் கொடுரமாக இருக்கும் கவனமாக செயல்படவும் அதே போல் முதல் முறை மந்திரம் சித்தி அடைய 48 நாட்கள் ஆசிரமத்தில் தங்கி விரதம் கடை பிடியுங்கள் நல்லதே நடக்கும்
[+] 3 users Like Kamamvendum1234's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: கூடு விட்டு கூடு பாயும் மாயாவி 1 - by Kamamvendum1234 - 04-10-2022, 11:16 PM



Users browsing this thread: 3 Guest(s)