04-10-2022, 11:34 AM
(03-10-2022, 11:28 PM)Kk12345678 Wrote: நான் பெரிய எழுத்தாளன் எல்லாம் இல்லை இன்னும் சொல்லப்போனால் காமக்கதைகளை படிப்பதே இல்லை.
இந்த தளத்தை ஒரு நாள் சும்மா மேலோட்டமாக பார்வையிட்டபோது நண்பர் ஷியாம் அவர்களின் " நான் " இந்த கதையை படித்தேன்.
மேலோட்டமாக படிக்க ஆரம்பித்து அந்த கதையின் தாக்கத்தால். முழுவதும் பல முறை படித்து ரசித்தேன்.
அதற்கு அடுத்து
வாழ்க்கை இறுதி வரை
படித்தேன்.
அவ்வளவு தான் அதனால் இந்த கதையின் நிறையும் குறையும் அனைத்தும் நண்பர் ஷியாம் அவரகளுக்கே.
நன்றி
நானும் இந்த தளத்தில் வெளியாகும் ஒரு கதையையும் படிப்பது இல்லை ஏனோ ஒரு உந்துதல் " நான் " கதையை எழுதினேன் அடுத்து
" வாழ்க்கை இறுதி வரை "
யை எழுதுகிறேன். அதற்கு பிறகு கதை எழுதும் என்னம் எனக்கு இல்லை.
தங்களின் கமெண்ட்டிற்க்கு ஓர் ஆயிரம்
நன்றி
நன்றி
- - - ஷியாம்