03-10-2022, 11:28 PM
(02-10-2022, 08:05 PM)Black Mask VILLIAN Wrote: நானும் இந்த கதையோட தலைப்ப பாத்து தான் படிக்க உள்ள வந்தேன், உண்மையிலே செம்ம கதை ப்ரோ...
ஆனா எல்லாமே சீக்கிரம் நடக்குரது போலயே உங்க narration இருக்குது, எதாச்சும் ஒரு கேரக்ட்டர வச்சே கொஞ்சம் long episode-டா போங்க. அப்றம் அதுல இருந்து connection கொடுத்து அடுத்த கேரக்ட்டர எடுத்து மறுபடியும் narrate பன்னுங்க, அப்போ கதை இன்னும் நல்லா இருக்கும் ரொம்ப நாளும் போகும்...
Thanks for the wonderful story...
நான் பெரிய எழுத்தாளன் எல்லாம் இல்லை இன்னும் சொல்லப்போனால் காமக்கதைகளை படிப்பதே இல்லை.
இந்த தளத்தை ஒரு நாள் சும்மா மேலோட்டமாக பார்வையிட்டபோது நண்பர் ஷியாம் அவர்களின் " நான் " இந்த கதையை படித்தேன்.
மேலோட்டமாக படிக்க ஆரம்பித்து அந்த கதையின் தாக்கத்தால். முழுவதும் பல முறை படித்து ரசித்தேன்.
அதற்கு அடுத்து
வாழ்க்கை இறுதி வரை
படித்தேன்.
அவ்வளவு தான் அதனால் இந்த கதையின் நிறையும் குறையும் அனைத்தும் நண்பர் ஷியாம் அவரகளுக்கே.
நன்றி