03-10-2022, 08:22 PM
(This post was last modified: 03-10-2022, 08:47 PM by I love you. Edited 2 times in total. Edited 2 times in total.)
கதை அருமையாக உள்ளது நண்பா நான் எதிர்பார்த்ததை ஒரு படி மேல் சிறப்பாக எழுதி விட்டிங்க. தொடர்ந்து எழுதுங்க நண்பா
என்னுடைய ஆதரவு கண்டிப்பாக உங்களுக்கு இருக்கும். இந்த கதை வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா
நண்பா கதையை தைரியமாக எழுதுங்கள்.
கதையை படிக்கும் மக்களின் மனநிலையை யாராலும் கணிக்க முடியாது.
அதனால் கமெண்ட் வரும் என்றோ அல்லது ஒருவேளை வராது என்றோ உறுதியாக கூற முடியாது.
அதனால் முடிந்த வரையில் கதையை உங்கள் விருப்பப்படி நன்றாக எழுதி முடிக்க முயற்சி செய்யுங்கள்.
ஆல் த பெஸ்ட் நண்பா
நண்பா போக போக காதலை கொஞ்சம் add பண்ணுங்க நண்பா கதை சிறப்பாக வரும்
நன்றி