03-10-2022, 02:35 PM
இத்தோடு இந்த கதை நிறைவடைந்து விட்டது. வாசகர்களை மகிழ்விக்க மட்டுமே எழுதிய கதை இது. வாசகர்களுக்கு இந்த கதை பிடிருந்தால் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. ஒரு வேண்டுகோள், இது வெறும் கதை மட்டுமே, சும்மா என்டேர்டைன்மெண்டுக்காக. இதை யாரும் சீரியஸாக எடுத்துகொல்லாதீர்கள். இத்தனை மாதங்களாக ஊக்கமும், பாராட்டுகளும் கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.