03-10-2022, 12:01 PM
காயத்ரி என்னாச்சு... பாதில விட்டுட்டு இப்போது இந்த கதை தேவையா... சிற்பிணு ஒரு நியூ writer ஒரு கதையை ஒரு பத்து நாளில் முடித்த விட்டார்... உங்கள் திறமைக்கு ஒரே நாளில் பத்து கதைகள் எழுதலாம்... பிறகு ஏன் இப்படி... ப்ளீஸ் எல்லா கதைக்கும் அப்டேட் போட்டுட்டு கதைகள் தொடர்ந்து தாங்க