02-10-2022, 10:14 PM
(This post was last modified: 02-10-2022, 10:19 PM by Niruthee. Edited 1 time in total. Edited 1 time in total.)
கதைய டவுன்லோடு பண்ணலாம்னு போனா அதை தவிர மத்த எல்லா வேலையும் பாக்குதே.. இத எப்படி பா செட் பண்ணி வச்சிருக்கீங்க?
இதனால என்ன யூஸ்? தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்களேன் நட்புக்களே.. ??
ரோபோ எல்லாம் எந்த காலத்துல கதை படிச்சுது? இல்ல இனி வந்து படிக்க போகுதா..??
ஒரு வேள புது ரோபோ கண்டுபுடிச்சிருப்பாங்க போல.. நமக்குத்தான் இதெல்லாம் தெரியல.
அது போகட்டும்னு உள்ள போனா ரம்மி ஆடறதாம்.. எவனோ ஒரு நல்லவன பத்தி படிக்கறதாம்.. யப்பா.. எம்புட்டு.. ??
சரி இத்தனையும தாண்டி போய் கதை எங்கடானு பாத்தா அப்படி ஒண்ணவே காணம். திரும்ப திரும்ப ஆயிரம் விளம்பரம்.. மறுபடி முதல்லருந்து...
ஸ்ஸ்ஸ் முடியல..
நல்லாருக்குடா யப்பா..
ஆமா எப்படி சாமிகளா இதுல போய் கதைய டவுன்லோடு பண்றீங்க?
கொஞ்சம் சொல்லிட்டு போங்க ரீடர்ஸ் யாராவது.. !!