02-10-2022, 12:35 PM
(01-10-2022, 11:42 PM)funtimereading Wrote: புதிய கதை எழுத்தாளருக்கு வாழ்த்துகள்... நல்ல நிதானமான ஆரம்பம்.. எழுத்து நடையில் மன உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறீர்கள்.. அருமை... புதிதாக எழுதும் ஒருவர் பிழையின்றி எழுதுவதும் பெரிய update கள் தருவதும் மிகவும் அரிது... Negative Comment செய்து குறுக்கு சால் ஓட்டுபவர்களை பற்றி கவலை படாமல் நீங்கள் நினைத்த விதத்தில் கதையை கொண்டு சென்று வெற்றியுடன் முடிக்க வாழ்த்துகள்
மிகவும் நன்றி நண்பா! உங்கள் அறிவுரைப் படியே கவலைப்படாமல் கதையை கொண்டு செல்ல முயலுகிறேன்.