02-10-2022, 11:25 AM
அதானே பார்த்தேன்… அதான் அம்மா சொன்னாங்கள்ல? அப்புறம் ஏன் என்கிட்ட கேக்கலை?
வ… வந்து, நா…நாம சாதாரண கணவன் மனைவின்னா உரிமையா கேட்டிருக்கலாம், இப்ப, எப்டி கேக்குறதுன்னு….
ப்ரியா பேசப் பேச கோபமடைந்தவனின் முகத்தைப் பார்த்தவள் பாதியிலேயே நிறுத்தினாள்! ராமை அவ்வளவு உக்கிரமாக அவள் பார்த்ததேயில்லை!
அவளை முறைத்தவன், எதுவும் பேசாமல் விடு விடுவென்று வேகமாக கடையை விட்டு வெளியே வந்து விட்டான். தவிப்புடன், அவன் பின்பே அவளும் ஓடினாள்!
காரில் ஏறியவன், அவள் வரும் வரை காத்திருந்து, பின் வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்!
ரா…ராம்
இப்ப எதுவும் பேச வேணம் ப்ரியா! நான், செம கோவத்துல இருக்கேன். அப்புறம், ஏதாவது ஏடாகூடமா பேசிடுவேன். கொஞ்சம் அமைதியா இரு!
இரவும், பேருக்கு சாப்பிட்டு விட்டு, அமைதியாக இருந்த ராமை அப்டி பார்க்க ப்ரியாவுக்கு மிகவும் கஷ்டமாய் இருந்தது. தயங்கித் தயங்கி அவன் முன் சென்று நின்றாள்!
தெரிந்தோ, தெரியாமலோ, அப்பொழுது அவள் புடவைதான் அணிந்திருந்தாள்!
ஆரம்பத்தில் கடும் கோபத்தில் இருந்தாலூம். ப்ரியாவை முழுக்க புரிந்திருந்தவன் என்பதால், அவள் சொல்ல வந்த அர்த்தத்தை பின் ராம் புரிந்து கொண்டான்.
ஆனாலும், தன்னுடைய கோபம், அவளிடம் ஏற்படுத்தும் பாதிப்பைப் பார்த்தவன், உள்ளுக்குள் மகிழ்ந்தான். இதுவும், அவளை வழிக்கு கொண்டு வரும் ஒரு முறை என்று உணர்ந்து கோபமுடன் இருப்பது போன்றே நடித்தான்!
ரா… ராம்!
சொல்லு!
சா… சாரி!
ம்ம்ம்…
நான் வேணும்ன்னே அப்டி சொல்லல!
ஆமாமா, வேணாம்னு சொல்றதுக்காக அப்டி சொன்ன!
இ…இல்ல... அதில்ல!
என்ன அதில்ல?!
இவ்வளவு நேர பேச்சு கொடுத்த தைரியத்தில், இப்பொழுது கொஞ்சம் கோபமாகவேச் சொன்னாள் ப்ரியா!
நாந்தான் லூசுத்தனமா நடந்துக்குறேன்னா, நீங்களும் தப்பு பண்ணாதீங்க ராம்! நான் என்ன ஃபீல் பண்றேன்னு, ரம்யாம்மாவுக்கு தெரியாதது கூட உங்களுக்கு தெரியுமில்ல?! அப்புறம், நீங்களே, நான் சொல்ல வர்றதைக் கேக்காட்டி நான் என்ன பண்றது?
அவளது உரிமைக் கோபம், அவனுக்குள் புன்சிரிப்பைக் கொடுத்தது! இத்தனை நாள் தள்ளியிருந்தவள், இப்பொழுது, உரிமையாய் கோபிக்கிறாள்! ஆனால், அவளே இதை உணரவில்லை!
சரி சொல்லு! கேக்குறேன்!
சத்தியமா சொல்றேன். உங்ககிட்ட எந்த உரிமைல கேக்குறதுன்னு தயங்கிட்டு நான் கேக்காம இருக்கலை! உங்ககிட்ட கேக்குறப்ப, நான் முழு மனசா, ஆசையா கேட்டு வாங்கிக்கனும்னுதான் நான் வெயிட் பன்ணிட்டிருந்தேன். நீ… நீங்க முதன் முதல்ல வாங்கித் தர்ற டிரஸ்ஸை, நீங்க வாங்கித் தர்ற அதே காதலோட, நானும் வாங்கிக்கனும்னு நினைச்சேன். அதுக்காகத்தான்… ப்… ப்ளீஸ் ராம் என்னைப் புரிஞ்சிக்கோங்க!
சற்றே ஆவேசமாய் ஆரம்பித்திருந்தாலும், பேச்சு முடியும் போது அவள் விம்ம ஆரம்பித்திருந்தாள்.
அவளது விசும்பலைக் காண முடியாதவன், தாங்க முடியாமல் அவளது இடையைப் பிடித்து அவளை அருகே இழுத்துக் கொண்டான்! ஆனால், அவனே ஆச்சரியப்படும் படி ஒன்று நடந்தது. அது,
இது நாள் வரை அவன் அணைக்கும் போது, தவிப்பவள், அவனிடமிருந்து விடுபட போராடுபவள், இன்று அவளையும் அறியாமல், அவன் மார்பில் சாய்ந்து ஒன்றி விசும்பினாள்!
ப்.. ப்ளீஸ் ராம்… நீங்களே கோவிச்சுகுட்டா… நான் என்ன பண்ணுவேன்?!
ப்ரியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம்தான் பலனளிக்கிறது என்பதை உணர்ந்த ராம் ஆச்சரியமாய், ஆதரவாய் அவளைத் தடவிக் கொடுத்தான்!
அவனது வருடல்களில் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னிலை உணர்ந்தவள், தான் ராமின் அணைப்பிற்குள் இருப்பதை புரிந்து, விலக நினைத்தவள் திகைத்து நின்றாள்!
ஏனெனில், ராமின் பிடி, அவளை விலக விடவில்லை!
இவ்ளோ நேரம் இருந்தீல்ல? இப்ப மட்டும் என்ன?
ரா…ராம்?!
சொல்லு!
நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், தவிப்புடன் கேட்டாள்!
எ… என் மேல கோ… கோவமில்லையே?
இருக்குதான்… ஆனா, இப்டி ஃபீல் பண்றியே! என்ன பண்றது? நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணா, என் கோபம் தணியும்!
நானா?! எ… என்ன பண்ணனும்!
ம்ம்ம் என்றவன், அவளது முன் நெற்றியை வருடிக் கொண்டிருந்த, அவனது கைகளை எடுத்துச் சென்று, சேலை இடைவெளியில் தெரிந்த, அவளது இடையில் வைத்து, அவளை இன்னும் அருகே இழுத்தான்!
ரா… ராம்!
ப்ரியாவின் கண்களையேப் பார்த்தவன், மெது மெதுன்னு இருக்கிற உன் இடுப்பைக் கொஞ்ச நேரம் தடவிட்டிருந்தா, கோபம் குறையும் ப்ரியா! தடவிக்கட்டுமா?!
ரா.. ராம்!
சொல்லு?! நான் தடவட்டுமா? இல்ல, கோவமாவே இருக்கட்டுமா?
இது எந்த விதமான லாஜிக் என்று புரியாவிட்டாலும், அவன் கேள்வி கொடுக்கும் உணர்ச்சியும், அவன் கண்களில் தெரிந்த தாபமும், அவனுடனான நெருக்கமும் சேர்ந்து ப்ரியாவை அலைக்கழித்தாலும், ம் என்று சொல்ல முடியாமல் ப்ரியா தவித்தாள்!
![[Image: actress_richa_gangopadhyay_new_hot_photo...2471ae.jpg]](https://moviegalleri.net/wp-content/gallery/richa-gangopadhyay-hot-in-murattu-singam/actress_richa_gangopadhyay_new_hot_photos_murattu_singam_movie_42471ae.jpg)
ஓ.. அப்ப, நான் கோவமாவே இருக்கட்டுமா என்று கேட்டவனிடம் அவசர அவசரமாக மறுத்தாள்!
இ… இல்ல வேணாம் ராம் ப்ளீஸ்!
அப்ப சம்மதம் சொல்லு!
ஓ… ஓகே ராம்!
எதுக்கு ஓகே?!
எ… என் இடுப்பைத் த… தடவிக்க?! உணர்ச்சி தாங்காதவள், அவனைப் பார்க்க முடியாமல், மெல்ல தலை குனிந்தாள்!
அவளது முகத்தை நிமிர்த்தவன், அவள் கண்களையே பார்த்தவன், அவளது இடையில் லேசாக வருடினான்!
அவனது வருடல்கள் அவளுக்கு பிடித்திருந்தது. அதே சமயம் அவளிடம் ஒரு வித தவிப்பும் இருந்தது. அவனை இறுக்கி அணைத்துக் கொள்ளவும் முடியாமல், விலகவும் முடியாமல், அவன் பார்க்கும் போது, தனது தவிப்புகளைக் காட்டவும் முடியாதவள், இரு உதடுகளை அழுந்த மூடி நிந்தித்துக் கொண்டாள்.
அவளைச் சரியாகப் புரிந்து கொண்டவன், அவளது முன் நெற்றியில் மெல்ல முத்தமிட்டு, போய் தூங்கு, எதுவும் யோசிக்க வேணாம் என்று அன்பாய் சொன்னான்.
சொன்னவனையே பிரமிப்பாய் பார்த்தாள் ப்ரியா! அவனது முத்தத்தில் வெறும் காதல் மட்டும் இல்லை, ஒரு பரிவும், அன்பும் கூட கலந்திருந்தது! கணவனது காதலும், தோழமையின் தைரியமும், பெற்றோரின் ஆறுதலும் என எல்லாம் கலந்திருந்தது!
ராம், அவளுக்கு யாதுமாகி நிற்கிறான் என்பதை அவள் பிரமிப்புடன் உணர்ந்தாள்! பிரமிப்புடன் அவனைப் பார்த்தவாறே விலகியவள், பின் மீண்டும் திரும்பி, அவனது கன்னத்தில் எம்பி, ஒரு முத்தமிட்டு,
தாங்க்ஸ் ராம்! தாங்க் யூ சோ மச்! என்றாள்!