02-10-2022, 11:25 AM
34.
ராம் செய்த சில்மிஷங்களால் உண்டான சலனங்களை விட, கடைசியாக அவன் கேட்ட கேள்வி மிகப்பெரிய சலனத்தை ஏற்படுத்தியிருந்தது! அன்று, அவனையே பார்த்தபடி நீண்ட நேரம் விழித்திருந்தாள் ப்ரியா!
ராமிற்கு எந்தளவு தெரியும்? அவனுக்கு எல்லாம் தெரிந்தால், ஏன் என்னிடம் அதைப் பற்றி கேட்கவில்லை?! இல்லை தெரியாமலேயே, நான் டைம் வேண்டும் என்று கேட்டதற்க்காக தள்ளி நிற்கின்றானா? அப்படியானால் இடையிடையே, என் இடையில் ஏன் இந்த சில்மிஷம்? என்று குழம்பினாள்.
![[Image: osthi_richa_gangopadhyay_white_saree_hot...62d705.jpg]](https://moviegalleri.net/wp-content/gallery/richa-gangopadhyay-white-saree-hot-wallpapers/osthi_richa_gangopadhyay_white_saree_hot_wallpapers_462d705.jpg)
எப்படி என்றாலும் ராம், கொஞ்சம் கொஞ்சமாக, தன்னுள் ஊடுருவி நிற்கின்றான் என்று புரிந்து கொண்டாள். இன்னும் சொல்லப் போனால், ராமிற்கு உண்மையான சுகத்தைத் தரமுடியாத தன்மேலேயே, அவள் கோபம் கொண்டாள் ப்ரியா! அவள் மனசாட்சி அவளை கன்னாபின்னாவென்று திட்டியது!
(பெரிய இவளாடி நீ? அது ஏண்டி, உன்னை மாதிரி பொண்ணுங்கள்லாம், ஓவரா யோசிச்சு கடைசீல முட்டாள்தனமா நடந்துக்குறீங்க? ஏன், ராமை புரிஞ்சுகிட்டாதான், அவன் கூட ஒண்ணு சேருவியோ?
இதுவே, நீ சாதாரண ப்ரியாவா இருந்திருந்தா, கல்யாணம் ஆன அன்னிக்கே, முகம் தெரியாத ஒருத்தன் தொடுறப்ப சும்மா இருந்திருப்பீல்ல? எல்லாம் திமிரு! நாலு பேரு, ப்ரியா ரொம்ப புத்திசாலி, தைரியசாலின்னு சொல்லிட்டாங்கள்ல?! அந்தக் கொழுப்பு!)
பதிலுக்கு ப்ரியாவே, அவளுடைய மனசாட்சியும் உரையாடிக் கொண்டிருந்தாள்!
(எல்லாம் தெரிஞ்சும் நீயே என்னைப் பத்தி இப்டி சொன்னா, நான் என்ன பண்ணுவேன்? இதெல்லாம் திமிர்லியா பண்றேன்? என்ன காரணம்ன்னு உனக்கு புரியாது? ராம் கஷ்டப்படக் கூடாதுன்னுதானே…. நான் கல்யாணமே வேணாம்ன்னேன்! எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா!)
(ஏய், சும்மா கதை உடாத! அதையெல்லாம் நான் நம்பத் தயாரா இல்லை!)
(இங்க பாரு, என் மனசாட்சியா இருந்தாலும், உன்கிட்ட கூட, என்னை நான் ப்ரூவ் பண்ண வேண்டிய அவசியம் எனக்கு இல்லை! என் ராம், என்னைப் புரிஞ்சிக்குவாரு! நீ கம்முன்னு கெளம்பு)
தன் மனதின் குழப்பங்களினூடே அவள் தன்னை மீறி அவள் உறங்க ஆரம்பித்த சமயத்தில் அவள் மனதில் கடைசியாக நின்றது ஒன்றுதான்! அது, வெளி உலகம் தன்னை பரிகாசிக்கும் சம்யத்தில் மட்டுமல்ல, தன் மனமே தன்னை நிந்திக்கும் சமயத்திலும் கூட, தனக்கு துணையாய், ஆறுதலாய் இருப்பது, ராம் மட்டுமே என்ற பிரமிப்புதான்!
இன்னும் இரண்டு வாரங்கள் ஓடியிருந்தது. ஒரு வெள்ளி மாலை, ப்ரியாவை ரெடியாக இருக்கச் சொன்னவன், அவளை அழைத்துக் கொண்டு ஒரு துணிக்கடைக்கு வந்திருந்தான். ரம்யா வெளியூர் சென்றிருந்தாள்!
இங்க எதுக்குங்க?
ம்ம்… உன்கிட்ட டிரஸ்ஸுல்லாம் கம்மியா இருக்கல்ல! அதான்!
அதான் பத்து பதினைச்சு டிரஸ் இருக்கே! எனக்கெதுக்கு?
என்கிட்ட திட்டு வாங்காத! தி ஃபேம்ஸ் ரம்யாம்மா மருமக, வெறும் 15 டிரஸ், அதுவும் சிம்பிளா, வெச்சிருக்கேங்கிற! வெளில என்ன நினைப்பாங்க?! முந்தாநேத்து ஃபங்க்சனுக்கும் சிம்ப்பிளா வந்த?! பாக்குறவிங்க, உங்க ஒய்ஃபான்னு கேள்வியா பாக்குறாங்க!
ப்ரியா கேள்வியாய் பார்த்தாள்!
காசு, பணத்தை வெச்சு வெட்டி பந்தா பண்ணச் சொல்லலை ப்ரியா! ஆனா, சில இடங்கள்ல, அதுக்கேத்த மாதிரிதான் டிரஸ் பண்ணிக்கனும்! ஏன், உன் காலேஜ்ல, சாதாரணமா போற மாதிரிதான், காலேஜ் டே அன்னிக்கு போறியா என்ன?
அவன் கேள்வியின் நியாயம் புரிந்ததால் அமைதியாய் இருந்தாள்!
என்கிட்ட கேக்கதான் உனக்கு கூச்சம்! உன் ரம்யாம்மாவைக் கேக்க வேண்டியதுதானே? அம்மாவுக்கும் இது தோணலை பாரு?! அவிங்களை…
தன்னைத் திட்டும் போது சும்மா இருந்தவளால், ரம்யாவைத் திட்டுவதைத் தாங்க முடியவில்லை!
சும்மா அவிங்களைத் திட்டாதீங்க! நான் இன்னும் கொஞ்சம் டிரஸ் எடுக்க அவங்களைக் கூப்பிட்டேன். ஆனா அவிங்க வர மாட்டேனுட்டாங்க!
நீ கூப்ட்டு, அவிங்க மாட்டேன்னு சொல்லியிருக்க மாட்டாங்களே?!
இ.. இல்ல… வந்து… இன்னும் ஏன் என்னைக் கேட்டுகிட்டு இருக்க? ராம் கூட போய், புடிச்ச மாதிரி டிரஸ் எடுத்துக்க வேண்டியதுதானேன்னு என்னைத் திட்டுனாங்க!

![[Image: richa_gangopadhyay_mirapakaya_hot_photos_041.jpg]](https://moviegalleri.net/wp-content/gallery/richa-gangopadhyay-mirapakaya-hot-photos/richa_gangopadhyay_mirapakaya_hot_photos_041.jpg)