02-10-2022, 11:22 AM
32.
ஒரு வாரம் சென்றிருந்தது!
வார நாட்களில், எப்படியோ ராமிடம் இருந்து தப்பித்து வந்தவள், ஒரு வார இறுதியில் வசமாக மாட்டினாள்! பகலில் ரம்யாவுடன் பெரும்பாலும் இருந்து விட்டு, இரவில் வந்தவுடன் தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தவள், அன்றும், குட்நைட் என்று சொல்லித் திரும்பிய சமயத்தில், ராமின் கைகளுக்குள் வந்திருந்தாள்! அவனது கை, அவளது இடுப்பின் மென்மையை ஸ்பரிசித்துக் கொண்டிருந்தது!
எ… என்ன பண்றீங்க ராம்??
நீ என்ன பண்ற?
நா… நான் தூங்கப் போறேன்!
அதைச் சொல்லலை… ஒரு வாரமா என் கண்ணுலியே படாம, எஸ்கேப் ஆகுறியே அதைக் கேக்குறேன்…
இ… இல்லை அப்டில்லாம் இல்…
ப்ரியா பேசப் பேச, அவளை இன்னும் நெருக்கமா இழுத்தான் ராம்! ப்ரியா திமிர திமிர, அவளது மேலுடல் முழுதும், ராமின் மேலுடன் மேல் உரசியது! அவனது கை, அவளது இடுப்பு முழுக்க பரவ வழி செய்தது!
![[Image: hqdefault.jpg]](https://i.ytimg.com/vi/pBnVcQly2yQ/hqdefault.jpg)
ப்ளீஸ் விடுங்க ராம்…
என்கிட்ட, நீ பொய் சொல்லி தப்பிக்க முடியாதுன்னு சொன்னேனா இல்லீயா?
ஆங்… ராம்!
இப்பச் சொன்னது பொய்தானே?!
ராம்!
சொல்லுடி!
’டி’ யா?
ஆமா, பொய் சொன்னாலும், இனிமே ’டி’ வரும்! ம்… சொல்லு?
ராம் தன்னை முழுக்க அறிந்திருக்கிறான் என்ற உண்மையும், அவனிடமிருந்து சீக்கிரம் விலக நினைக்கும் எண்ணமும், ப்ரியாவை வேறு வழியின்றி உண்மையை ஒத்துக் கொள்ள வைத்தது!
ம்ம்ம்…
உண்மையை ஒத்துக் கொண்டால் விட்டு விடுவான் என்று நினைத்தால், ராம் அவளை இன்னும் இறுக்கினான். அவள் முகத்தை நோக்கி குனிந்தான்! இரு விரல்களால், அவளது கீழுதடை பிடித்தவன்…
பொய் சொல்ற இந்த வாயை அப்டியே இழுத்து வெச்சு…
என்று, தன் உதடுகளை, அவள் உதடுகளுக்கு மிக அருகில் கொண்டு சென்றவன், அவளது கெஞ்சும் கண்களைப் பார்த்து, ஏதும் செய்யாமல் விட்டு விட்டான்!
![[Image: maxresdefault.jpg]](https://i.ytimg.com/vi/D8OS0vlNpN0/maxresdefault.jpg)
அ… அதான் ஒத்துக்கிட்டேன்ல, விடுங்க என்னை?!
இரு... திரும்பத் திரும்ப பொய் சொல்லிட்டே இருக்கீல்ல! இனிமே நீ பொய் சொல்லி மாட்டிகிட்டா, எனக்கு ஒரு முத்தம் தரணும்? ஓகேவா?
ஆங்… அதெல்லாம் முடியாது!
சரி வேணாம், என் கை, உன் இடுப்பைத் தடவுறது உனக்கு புடிச்சிருக்கு! அதை, வெளிப்படையா ஒத்துக்க முடியாம, இப்படியே இருக்கனும்னு நினைக்கிறன்னு நான் எடுத்துக்குறேன்!
அப்டில்லாம் ஒண்ணும் இல்லை!
அப்ப பொய் பேச மாட்டேன், மீறி பேசுனா முத்தம் தர்றேன்னு ஒத்துக்க?! எதுக்குமே ஒத்து வர மாட்டேன்னா எப்டி? அப்புறம் நான் மட்டும் ஏன், உன் கண்டிஷனுக்கு ஒத்துக்கனும்?
ச… சரி ஒத்துக்குறேன் விடுங்க! (திருடன், எப்டி மடக்குறான்!)
சரி இப்பச் சொல்லு!
எ… என்னச் சொல்லனும்?
ம்ம்… இந்த ஒரு வாரத்துல, புதுசா என்னைப் பத்தி என்ன புரிஞ்சிகிட்டன்னு சொல்லு! நீதானே சொன்ன, முழுசா புரிஞ்சதுக்கப்புறம்தான் எல்லாம்ன்னு சொன்ன! அப்ப என்ன புதுசா புரிஞ்சிகிட்டன்னு சொல்லு?!
ஆங்….
என்ன, அப்ப அன்னைக்கு பொய்தானே சொன்ன? பொய்க்கு என்ன தண்டனை தெரியுமில்ல?
என்னை மட்டும் சொல்றீங்க? நீங்க என்னைப் பத்தி என்ன புதுசா புரிஞ்சுகிட்டீங்க?
நானா, முழுசா புரிஞ்சதுக்கப்புறம் தான் எல்லாம்னு, கண்டிஷன் போட்டேன்?! நீதான் போட்ட! அப்ப அது உன் பொறுப்புதானே?! எனக்கு இப்ப கூட ஓகேதான்! உனக்கு ஓகேயா?!
ஆங்…இ… இல்ல வேணாம்! அவசர அவசரமாக மறுத்தாள் ப்ரியா!
சரி, இருந்தாலும் நீ கேட்டதுனாலச் சொல்றேன், உன்னைப் பத்தி, என்ன புதுசா தெரிஞ்சிகிட்டேன்னு!
எ…என்ன?
ப்ரியாவின் காதருகே குனிந்தவன், மெதுவாய் சொன்னான்!
என் பொண்டாட்டி, பாக்கதான் ஒல்லி! ஆனா, சில இடங்கள்ல மட்டும் அவ கொஞ்சம் குண்டுதான்! அது கல்யாணத்துக்கு முன்னாடி தெரியலை! ஆனா, இப்ப நெருக்கமா, என் உடம்பு மேல, அவ உடம்பு படுறப்பதான், இதெல்லாம் தெரிஞ்சுகிட்டேன்!
ரா…. ராம்!
அவளோட இடுப்பு இருக்கே… அது சும்ம்மா செம சாஃப்ட்! தடவிகிட்டே இருக்கச் சொல்லுது! சொல்லச் சொல்ல ராமின் கைகள் இன்னும் அழுத்தமாகப் பிசைந்தது! அப்புறம் அவ லிப்ஸ் இருக்கே…
போ… போதும், நீங்க நிறைய தெரிஞ்சு வெச்சிருக்கீஙகன்னு ஒத்துக்குறேன்... ப்ளீஸ் விடுங்க என்னை!
இன்னும் புதுசு புதுசா, உன்னைப்பத்தி நிறைய தெரிஞ்சிக்கனும்னு ஆசையா இருக்கு ப்ரியா!
ராம்… ப்ளீஸ்!
![[Image: richa_gangopadhyay_spicy_gallery_2607121039_021.jpg]](http://www.cinejosh.com/gallereys/spicy/normal/richa_gangopadhyay_spicy_gallery_2607121039/richa_gangopadhyay_spicy_gallery_2607121039_021.jpg)
ராமின் பேச்சுகள் அவளை முகம் சிவக்க வைத்திருந்தாலும், கொஞ்சம் பதட்டமும் அடைந்திருந்தாள். அதனால், ப்ரியாவை விடுவித்தவன், பின் மெதுவாகச் சொன்னான்!
நான் உன்கிட்ட உண்மையாத்தான் ப்ரியா இருக்கேன்! நீதான் உண்மைக்கும், பொய்க்கும் நடுவுல குழப்பிகிட்டு இருக்க! ராம் சீரியசாகச் சொல்கின்றானா, இல்லை விளையாட்டாய் சொல்கிறானா என்றூ புரியவில்லை அவளுக்கு!
ஆனால், ஒன்று புரிந்தது! அவனுடைய அண்மை, அவளுக்கு கொஞ்சம் நிம்மதி கொடுக்கிறது என்ற உண்மை!
அவள் மனதில் இன்னமும், குழப்பமும், தவிப்பும் இருந்தாலும், முதலிரவின் சமயத்தில் இருந்ததை விட கொஞ்சம் குறைந்திருந்ததை உணர்ந்தாள்!
நா… நான் தூங்கப் போகட்டுமா?
ம்ம்… போ! ஆனா என்னைப் பத்தி என்ன புரிஞ்சுகிட்டன்னு அப்பப்ப அப்டேட் கொடுக்கனும்? ஓகே?!
ம்ம்… ஓகே??
சரி… குட் நைட்!
எ… எனக்கு ஒரு டவுட்டு?!
என்ன?
ஒரு வாரமா எஸ்கேப் ஆயிட்டிருக்கேன்னு கண்டுபிடிச்சீங்களே, ஏன் அப்பவே கேக்கலை?
தோணலை?!
என்ன தோணலை?
ம்ம்… அப்பல்லாம் உன் இடுப்பைத் தடவனும்னு தோணலை! இன்னிக்கு புடவை கட்டியிருந்தியா?! அதைப் பாத்தவுடனே தடவனும்னு தோணுச்சு! அதான் வளைச்சுப் புடிச்சு கேட்டேன்! அது, இந்த பாங்க்லல்லாம், பணத்தைப் போட்டுட்டு, வேணுங்கிறப்ப எடுத்துக்கிறதில்லையா? அதுமாதிரிதான் இது!
ஆங்…
இப்படி ஒரு விளக்கத்தை எதிர்பார்க்காது திகைத்து நின்றிருந்த ப்ரியாவின் கன்னத்தை, செல்லமாக தட்டிவிட்டு தூங்கச் சென்றான் ராம்!
தூங்கு டார்லிங்!