02-10-2022, 11:20 AM
(This post was last modified: 02-10-2022, 11:28 AM by whiteburst. Edited 2 times in total. Edited 2 times in total.)
32.
முதலிரவு!
முதலில் தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்த ப்ரியா, அறையின் அலங்காரம், ராம் தயாராக இருந்தது என எல்லாவற்றையும் பார்த்தவள், கோபத்தில் வெடித்தாள்.
இப்ப சந்தோஷமா? நீங்க நினைச்சது நடந்துருச்சில்ல? இதுக்குதானே ஆசைப்பட்டீங்க? நிம்மதியா?
ஆமா இதுக்குதான் ஆசைப்பட்டேன்! அதுக்கு என்னங்குற இப்ப? கல்யாணம் பண்ணா, இதானே நடக்கும்? என்னமோ புதுசா பேசுற?
ஆங், (தான் திட்டினால் பதிலுக்கு கோபப்படுவான் என்று பார்த்தால், ஆமான்னு கூலா சொல்றானே!)
நீ புத்திசாலின்னு நினைச்சுகிட்டு, நடிச்சுல்லாம், என்னைத் தோற்கடிக்க முடியாது ப்ரியா! என்னிக்கு நான், உன் மேல வெச்சிருக்கிற லவ்வை விட, அதிகமா என்னை லவ் பண்றியோ, அன்னிக்கு நான் உன்கிட்ட தோத்து நிப்பேன்! அதுனால, சும்மா கோபம் வந்த மாதிரில்லாம் நடிக்காத!
அக்…
(இப்ப எதுக்கு இப்டி பேசுறான்?! ராமைத் திட்டி, அவனை கோபமூட்டி, எப்படியாவது எரிச்சலூட்டினால், கொஞ்சம் தள்ளி நிப்பான் என்று வேண்டுமென்றே இப்படி பேசினால், இவன் என்ன இப்படி இருக்கிறான்?!)
![[Image: fabe4dececa6ad2f9a2b0ef4c1de5ec6.jpg]](https://i.pinimg.com/originals/fa/be/4d/fabe4dececa6ad2f9a2b0ef4c1de5ec6.jpg)
ஹா ஹா… ரொம்ப யோசிக்காத! பேசிக்கலா நீ புத்திசாலிதான் ப்ரியா! ஆனா, உன் மனசாட்சியை மீறி, நீ ஒண்ணு செய்யனும்னு நினைக்கிறப்பதான், உன்னையறியாம முட்டாளா நடந்துக்குற! அன்னிக்கு வேணும்ன்னே அம்மாவைத் திட்டுனதும் சரி, இன்னிக்கு என்னைத் திட்டுறதும் சரி, எல்லாமே நடிப்புன்னு எனக்கு தெரியும்! அதுனால, என்கிட்ட நேர்மையா நடந்துக்குறதுதான் உனக்கு நல்லது!
ஓ… (அதுவும் தெரியுமா உனக்கு?!)
தான் தோற்று விட்டதை உணர்ந்த ப்ரியா, ஓய்ந்து கட்டிலில் அமர்ந்தாள்! பின் நிமிர்ந்து, பெருமூச்சு விட்டபடி, ராமைப் பார்த்தவள்,
எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க! அதுக்கப்புறம், இதெல்லாம் வெச்சுக்கலாம் ப்ளீஸ்!
எவ்ளோ நாள்?
இல்லை, நாம கொஞ்சம், நல்லா புரிஞ்சிக்கிற வரைக்கும்…
சினிமா நிறைய பாப்பியா? இல்ல நீ படிச்ச கதை புக்குல, இப்டி சீன் வந்துதா?
ஆங்...
3 வருஷமா என்னை பாத்துட்டிருக்க. அதுல புரியாம, புதுசா என்ன புரிஞ்சிக்கப் போற?
இப்படி மடக்குனா, நான் என்னதான் பண்ணுறது என்று பாவமாகப் பார்த்தாள்!
![[Image: actressalbum.com_richa_gangopadhyay_hot_...am_001.jpg]](https://actressalbum.com/wp-content/uploads/2014/12/actressalbum.com_richa_gangopadhyay_hot_in_murattu_singam_001.jpg)
சரி, உனக்கு ஒரு மூணு மாசம் டைம் தர்றேன். ஓகேவா?! கொஞ்சம் ரிலாக்சா இரு!
அப்போதைக்கு தப்பியதாக நிம்மதியடைந்த ப்ரியா, மெனி தாங்க்ஸ், குட்நைட் என்று சொல்லியபடி எழுந்தாள்.
அவள் சொல்லி முடிக்கவில்லை! அவள் பின்னாடியே எழுந்த ராம், அவள் கையைப் பிடித்து இழுக்க, ப்ரியா அவன் மார்பிலேயே வந்து விழுந்தாள்! அவனது கை, அவளது இடையை வளைத்துப் பிடித்திருந்தது!
சார்… எ… என்னப் பண்றீங்க?
ரொம்பதாண்டி பண்ற?
’டி’யா? இங்கப் பாருங்க, இந்த வாடி, போடிங்கிற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க! எனக்கு மரியாதை இல்லாம பேசுனா புடிக்காது!
எனக்கு கூடத்தான், என் பொண்டாட்டி என்னை சார்னு கூப்பிடுறது புடிக்காது. எத்தனை தடவை சொல்லியிருப்பேன், ராம்னு கூப்டுன்னு, கேட்டியா? ஒழுங்கா ராம்னு கூப்பிடு! விடுறேன்!
ரா…. ராம் விடுங்க என்னை…
எதுக்கு விடனும்? என்று அவளை நோக்கிக் குனிந்தான்.
நீ… நீங்க எனக்கு டைம் கொடுத்திருக்கீங்க!
நான் பொய் சொன்னேன்!
பொ…பொய் சொன்னீங்களா? ஏன்?
நீ மட்டும் உள்ள நுழைஞ்சவுடனே, என்கிட்ட பொய்யா கோபப்படலாமா?
ஆங்… பேச்சிழந்து நின்றாள். அவளது திமிறல்கள் ஒரு பயனும் அளிக்கவில்லை!
நீ திமிர்றப்பாதான் ப்ரியா, இன்னும் நெருக்கமா வர்ற!
அவளது திமிரல்கள் உடனே நின்றது! (இப்படியும் அடக்க முடியுமா என்ன?)
ப்ளீஸ் கையை எடுங்க சா.. ராம்!
ஏண்டி?
’டி’ யா?
ஆமா, இப்ப சார்னு சொல்ல வந்தீல்ல?
நாந்தான் சொல்லலியே?!
ஆனா, சொல்ல நினைச்சீல்ல? இனிமே சொல்லனும்னு நினைச்சாக் கூட ‘டி’தான் ஓகே?
ஓ… ஓகே!
சரி, இப்ப சொல்லு!
எ… என்ன சொல்லனும்?
ப்ளீஸ், கையை எடுங்க ராம்னு சொல்லு! அப்பதானே நான் கையை எடுக்க முடியும்? ஹா ஹா ஹா!
ஆங்… ரா… ராம், ப்ளீஸ் எனக்கு, ஒரு மாதிரியா இருக்கு!
எனக்கும் கூடத்தான் ஒரு மாதிரியா இருக்கு?!
உ… உங்களுக்கு என்ன பிரச்சினை?
பின்ன, ஃபர்ஸ்ட் நைட் ரூம்ல, இவ்ளோ நெருக்கத்துல, இத்தனை பூவுக்கு நடுவுல, சும்மா கும்முனு நீ பக்கத்துல இருக்குறப்ப, உன் வழ வழ இடுப்புல கை இருக்குறப்ப, எனக்கு ஒரு மாதிரியா இருக்காதா? கட்டுன பொண்டாட்டி, ஃபர்ஸ்ட் நைட் ரூம்ல வந்து, இன்னிக்கு வேணாம்ன்னு சொல்றாளே, அது பிரச்சினையில்லையா?
ஆங்… (ஐயோ, மானத்தை வாங்குறானே! நான் சொன்ன ஒரு மாதிரி என்ன, நீ சொல்றது என்ன?)
ப்ளீஸ் ராம்… விடுங்களேன்...
நீ உண்மையைச் சொல்லு விட்டுடுறேன்!
எ.. என்ன உண்மை?
உள்ள வந்தவுடனே கோபப்பட்டது பொய்தானே?
ம்ம்ம்… பொய்தான். ஒத்துக்கிறேன்! கையை எடுங்க!
கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேட்டப்ப, யாரையும் பண்ணிக்க விரும்பலைன்னு சொன்னதும் பொய்தானே!
அ… அது பொய்யில்லை… உண்மைதான்!
உண்மைதான்! ஆனா, வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க விரும்பலைன்னு சொல்றதுக்கும், என்னை கல்யாணம் பண்ண வேணாம்ன்னு சொல்றதுக்கும் காரணம் வேற வேற, இல்லையா?
ரா… ராம்! (இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?!)
பொங்கி வரும் விம்மலைத் தடுக்க, இரு உதடுகளையும் மூடியவள், ம்ம்ம் என்பது போல் தலையசைத்து குனிந்தாள்!
கனிவாகப் பார்த்தவன், அவளது தடையை பிடித்து தலையை நிமிர்த்தியவன், அவளது காதோர முடிகளை வருடியவன், பின் சொன்னான்! போய் தூங்கு! போ!
பிரமிப்பாய் அவனைப் பார்த்தவளிடன் சொன்னான்! மூணு மாசம்னு சொன்னது உண்மைதான் ப்ரியா! எதையும் நினைக்காம தூங்கு! குட் நைட்!
![[Image: maxresdefault.jpg]](https://i.ytimg.com/vi/O5vjur11Mak/maxresdefault.jpg)
ரா… ராம்!
என்ன?
வ… வந்து, இது எதுவும் அம்மாவுக்கு தெரிய வேணாம்!
ம்ம்ம்… ஓகே! ஆனாலும் ப்ரியா, நீ அம்மா மேல வெக்கிற கரிசனத்தை, அவிங்க புள்ளைக்கும் கொஞ்சம் காமிக்கலாம்! இட்ஸ் ஓகே! குட் நைட்!
எதிர்பாராத ஒரு தருணத்தில் வளைத்து பிடித்து தன்னை மடக்கியது திகைப்பில் ஆழ்த்தியது என்றால், மெல்ல மெல்ல அந்த அவனது அண்மையை, அவனது ஆண்மையை அவள் ரசிக்க்க ஆரம்பிக்கும் நேரத்தில், அவன் விலகியது, அவளை இன்னும் திகைப்பில் ஆழ்த்தியது!