01-10-2022, 03:22 PM
சகோ இப்போது உங்கள் கதை படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அதுவும் நீங்கள் கதைசொல்லியவிதம் மற்றும் எழுதி உள்ள வார்த்தைகள் ரொம்ப அனுபவித்து எழுதி உள்ளீர்கள். நீங்கள் எழுதிய இந்த கதை தமிழ் தொடர்கதை இருக்கும் நாவல் உயர்ந்தது உள்ளது சகோ. அடுத்த பதிவு காத்திருக்கிறேன்.....