01-10-2022, 01:12 PM
(01-10-2022, 12:39 PM)jspj151 Wrote: பாலகுமாரன் ரசிகரோ?
இல்லை bk தான் மறுபிறவிகண்டு இங்கே கதைபடைக்கிறாரா?!!!
அபார உணர்வு வெளிப்பாடு
நன்றி நண்பா! தமிழ் கதைகள் அதிகமாக படிப்பது உண்டு! இரசித்து படிப்பேன். பாலகுமாரன் ரசிகன் கூட. அவருடைய தாக்கம் என் எழுத்தில் இருப்பதாக நீர் சொன்னது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நன்றி.