30-09-2022, 08:24 PM
சரி அந்த ஃபோன் என்று நான் கேட்க்க..
இந்தா என்றால் அதை ஓபன் பண்ணலாம் என்று பார்த்தேன். ஆனால் லாக் செய்து இருந்ததது. ஐயோ இப்போ எப்படி டெலீட் பன்ன முடியும் னு அண்ணி கேட்க்க...
நான் அப்போ ஒரு ஐடியா வந்தது அந்த லாக் ஒரு பேட்டன் என்பதால் சிறிது கஷ்டம் தான் ஆனால் முடியும் என்று அந்த ஃபோன் ஐ உற்று பார்த்தேன் அதில் டெம்பர் கிலாஸ் இருந்ததது உடனே அதை காட்டினேன்.
பொதுவாக யாராக இருந்தாலும் பேட்டன் வரையும் போது ஒரு சில எண் மட்டும் நிறைய தடவை டச் ஆகும் அதனால் அந்த கிலாஸ் அஹ லைட் வெளிச்சத்தில் வைத்து பார்த்தேன் அதன் படி 1 2 3 4 7 எண்கள் டச் ஆகி இருந்ததது.
123 நேர் கோடு
147 ஒரு நேர் கோடு அப்போ L ஷேப் தலை கீழாக போட வேண்டும் என்று தோன்ற அதை போட்டேன் ஓபன் ஆகல அப்போ தலைகீழ் L ஷேப் அஹ ரிவர்ஸ் ல போட்டேன் இந்த முறை ஓபன் ஆனது.
உள்ளே கல்லெறி சென்று பார்த்தேன் நிறைய பெண்கள் போட்டோ மார்ப் செய்து இருந்ததது எல்லாவற்றையும் அளித்தேன். பிறகு வீடியோ சென்று பார்த்தோம். அதில் அண்ணி வீடியோ இருக்க அதை அவள் அழித்தால்.
ஹாஃப்பா ஒரு வழியா பிரச்சனை ஓவர் என்றால். கூகிள் ட்ரைவ் னு சொல்ல பதறி கொண்டு என்ன பார்க்க அதை ஓபன் செய்தேன். அதிலும் இருந்ததது ஐயோ நம்பி போன நீ இல்லனா இதையும் வீடியோ எடுத்து மிரட்டி இருப்பான். னு அதையும் டெலீட் செய்தால்.
அண்ணி இன்னொரு விஷயம்..
என்னடா.
இத பாருங்க னு இன்னொரு ஃபோன் காட்டினேன். அதில் மதியம் அண்ணி அந்த முகமூடி கூட இருக்கும் வீடியோ பார்த்து அதிர்ந்தாள்..
ஆம் அது அந்த இரண்டாவது கதவை திறக்கும் போது பார்த்தேன். அதை அங்கே வைத்த மூதேவி கதவை கவனிக்க மறந்து விட்டான்.
அதை பிடுங்கி டெலீட் செய்தவள் முகம் மீண்டும் மாரி போய் இருந்ததது. தனியாக விடலாம் என்று கிலே சென்றேன் ஆனால் லலிதாவை மேல அனுப்பி அவள் மனதில் என்ன இருக்கு என்று தெரிந்து கொள்ள அனுப்பி வைத்தேன் பின்னாடியே நானும் சென்றேன்.
அங்கே...
அண்ணி உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும் பேசலாமா..
நான் என்ன உன்ன ஒரு நாத்தனார் மாதிரியா நடத்துற பர்மிஷன் கேட்டு கிட்டு வா உட்காரு என்று அமர வைத்தார்..
அண்ணி அது நீங்க வந்தது ல இருந்து நீங்க சரி இல்லை எதாவது பிரச்சனையா??.
யென் உன் அண்ணன் சொல்லலயா? எதிர் கேள்வி கேட்க்க..
இல்ல அண்ணி அவனும் இப்போ சரி இல்ல இப்போ எல்லாம் உங்கள பற்றி தான் அதிஹம் யோசிக்கிறான் ஃபோன் பண்ணா கூட நீங்க ஏன் ஃபோன் பன்னால னு தான் பேசினான்..
ம்ம்ம் சரி அவன் கிட்ட நான் பேசிக்கிற..
சரி சொல்லுங்க அண்ணி எனி ப்ராப்ளம்.
நத்திங் டியர்..
அப்போ ஒன்னு சொல்லவா?..
ம்ம்ம் சொல்லு.
அது நீங்க வினோத் பத்தி என்ன நினைக்கிறீங்க..
என்ன நினைகிறேன் னா என்ன புரியல..
அது அது வந்து உங்களுக்கு அவன புடிச்சிருக்க..
ஹே என்ன கேள்வி உன்னையும் அவனையும் ரொம்ப புடிக்கும் டி.
அது இல்ல அண்ணி புடிக்கும் னா இந்த மாதிரி இல்ல வேற எப்படி சொல்ல..
என்னடி இந்த மாதிரி அந்த மாதிரி னு ஓபன் ஆஹ சொல்லு என்கிட்ட என்ன இருக்கு சொல்ல..
ஹம் ஓபன் ஆஹ கேட்கிறேன் அண்ணி நீங்க அவன லவ் பண்றீங்களா? நீங்க இப்படியே இருந்தா லைப் ல நெக்ஸ்ட் ஸ்டெப் எடுக்க முடியாது. அவனுக்கு உங்கள ரொம்ப புடிக்கும் அது லவ் ஆஹ னு எனக்கு தெரில பட் உங்களுக்கு இருக்க சொல்லுங்க.
லலிதாவின் இந்த திடீர் கேள்வி அண்ணியை கொஞ்சம் தடுமாற வைத்து இருக்க வேண்டும். சிறிது நேர அமைதி பிறகு..
லலிதா இத நீயா கேட்டியா இல்ல யாரு கேட்க்க சொன்னாங்க னு தெரில எனக்கு அவன புடிக்கும் பட் அது லவ் ஆஹ இருக்குமா னு தெரில. ஆனால் ஹி இஸ் மை பெஸ்ட் ஆஃப் ஆல். அவன் உன்கிட்ட சொன்னானா இல்லையானு தெரில பட் இன்னைக்கு நான் இப்போ உன்கிட்ட பேசுறேன் நா அதுக்கு அவன் தான் காரணம் அந்த நன்றி எனக்கு இருக்கு அவன் என் உயிர் மட்டும் இல்ல நம் குடும்ப மனம், என் கற்பு எல்லாம் அவன் தான் காப்பாத்தினா.
அதுக்கு லவ் னு அர்த்தம் இல்ல. செரியான நேரத்துல என்ன கடவுள் மாதிரி காப்பாத்தி இருக்கான். அந்த நன்றி அஹ லவ் னு சொல்லி கெச்சை படுத்த விரும்பல. பிறகு உதவி செஞ்ச எல்லாரையும் நாம லவ் பண்ற மாதிரி ஆகிடும். நான் ஒரு விதவை அதனால் அவன் வாழ்க்கை கேட்டு போக கூடாது அவன் வாழட்டும் நல்ல பொண்ணு பார்க்கலாம். பிறகு ஒரு நாள் இல்ல ஒரு நாள் சண்டை வரும் போது என்ன செகண்ட் மேரேஜ் தானே பன்ன னு யாராவது சொன்னா அசிங்கம்.
அப்போ அவன் உங்களை லவ் பன்னி இருந்தா?..
அது மே பி ஒரு ஒரு அபெக்சன்னாக கூட இருக்கலாம். நான் கஷ்ட படுறது பார்த்து வரலாம்.
அவளது பதில் அவளது மெச்சூரிட்டி காட்டியது இதற்க்கு மேல் அங்கே நிற்காமல் தூங்க சென்றேன்.