30-09-2022, 11:54 AM
நண்பா கதை மிகவும் அருமையாக உள்ளது கதையின் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களாகிய எங்களை ஏங்க வைக்கிறது யசோதாவின் பணியாரத்தை நாங்களே சாப்பிட்டது போல் அவ்வளவு திருப்தியாக உள்ளது உங்கள் கதை. உங்கள் கதை காமத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறோம். உங்களது தொழில் பணி தான் முக்கியம் அதை முடித்துவிட்டு நீங்கள் ஃப்ரீயாக இருக்கும் பொழுது இந்த கதையை தொடருங்கள். அதுவரை உங்களுக்காக நாங்கள் என்றுமே காத்திருக்கிறோம் ஆனால் இந்த கதையை எப்பொழுதும் விட்டு விடாதீர்கள்.