29-09-2022, 07:06 AM
(29-09-2022, 04:59 AM)Kamamvendum1234 Wrote: இந்த கதையை நான் தொடரலாமா ஆதரவு கிடைக்குமா
தாராளமாக தொடர்ந்து எழுதுங்கள் நண்பா.
ஆனால் இதை இரண்டாவது முறையாக தொடர்ந்து எழுதிய நண்பர் நாயகன் கடனைத் திரும்பச் செலுத்தி மனைவியை மீட்கும் சமயத்தில் தேவையில்லாத பல கேரக்டர்களை உள்ளே நுழைத்து கதையை இடியாப்ப சிக்கல் போல மாற்றி விட்டு அப்படியே விட்டு விட்டு போய் விட்டார்.
உங்களால் அந்த சிக்கல்களை தீர்க்க முடியும் என்றால் கண்டிப்பாக எழுதுங்கள்
கதை அருமையாக இருக்கும் பட்சத்தில் என்னுடைய ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும் நண்பா