29-09-2022, 01:43 AM
தலைவா.... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடுத்தடுத்த அப்டேட்ஸ்களை பதிவிடுங்கள்... நான் இருக்கும் போதே இந்த கதையை தொடர்ந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் படித்து விட வேண்டும் என்று விரும்புகிறேன்.... கொஞ்சம் தயவு கூர்ந்து, அடுத்த பதிவு செய்யவும்...