28-09-2022, 06:44 PM
அன்று சாயங்காலம் காலேஜ் விட்டு வந்த மேடம் நேராக பாத்ரூம் சென்று வந்தாள்.ஏண்டி இன்னைக்கு லீவு போட்ட உன் கிளாஸ் பசங்க கேட்க்க சொன்னாங்க.
அதுவா மேடம் பீரியட் னு அவளிடம் பொய் சொன்னேன். பிறகு வாங்க ஜுஸ் குடிக்க போகலாம் னு கூப்பிட அவள் இல்லை வேளை இருக்கு நு சொல்லி லேப்டாப் எடுத்து ஏதோ செய்து கொண்டு இருந்தாள். நானும் ஜுஸ் கடைக்கு சென்று அடுத்து என்ன செய்யலாம் னு யோசித்து கொண்டு இருக்க ஃபோன் ஒலித்தது.
டிஸ்ப்ளே இல் லலி.
நான் : ஹே லலி எப்படி இருக்க.
லலிதா : நல்லா இருக்கேன் அண்ணி நீங்க எப்படி இருக்கீங்க.
நான் : நல்ல இருக்கேன் டி. அத்த எப்படி இருக்காங்க
லலிதா : ம்ம்ம் அவங்களுக்கு என்ன நல்லா இருக்காங்க, முன்னலா அடிக்கடி ஃபோன் பண்ணுவீங்க இப்போ என்ன அச்சு வேல பிசி ஆஹ.
நான் : இல்லடி ஒரு ப்ராப்ளம் அதா இப்போ கொஞ்சம் ரூட் கிளியர் ஆகுது.
லலிதா : என்ன ப்ராப்ளம் அண்ணி சொல்லுங்க.
நான் : அதெல்லாம் ஒன்னும் இல்ல இப்போ பரவா இல்லை.
லலிதா : அண்ணி வினோத் த்ரீ டேஸ் ட்ரை பண்ணா நீங்க கால் அட்டென்ட் பன்னால னு சொன்னா.
நான் : ஐயோ மறந்து போய்ட்ட சரி நாளைக்கு பேசிக்கிரேன் ஓகே வா..
லலிதா : ம்ம் ஓகே அண்ணி... அண்ணி ஒரு விஷயம்.
நான் : ம்ம்ம் சொல்லு டி.
லலிதா : அது ஒன்னும் இல்ல அண்ணி தப்பா எடுத்துக்காதீங்க நீங்க ரீமேரேஜ் பண்ணிகளாம்ல எதுக்கு தனியா கஷ்ட படுரீங்க நீ எங்களுக்காக கஷ்ட படுறது எனக்கு கஷ்டம இருக்கு.
நான் : ஹே இதுல என்ன இருக்கு உன் அண்ண என் புருஷன் உயிருடன் இருந்தா உங்கள எப்படி பார்த்துப்பாரோ அதே மாதிரி தான் நானும் பார்க்குறேன் அண்ட் இப்போ மேரேஜ் ல எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல.
லலிதா : அன்னைக்கு உங்க அம்மா சொல்லும் போது ஃபர்ஸ்ட் எங்க கல்யாணம் ஆகி எங்கள விட்டு பொய்டுவீங்கனு பயந்த ஆனா இந்த சின்ன வயசுல நீங்க தனியா இருக்கிரது எனக்கு ஒரு மாதிரி இருக்கு. அம்மாக்கு வயசு ஆச்சு மிஞ்சி போன ஒரு 15 இல்லனா 20 வருஷம் அதுவே அதிஹம் எனக்கும் கல்யாணம் ஆச்சுன்ன குடும்பம் குட்டி னு ஆகிடும் அது தான் அப்போ தனியா பீல் பண்றதுக்கு இப்பவே உங்களுக்கு புடிச்ச பையன கல்யாணம் பண்ணலாம் ல அதான்.
நான் : ஹே பெரிய மனுசி எல்லாம் சரி தான் என் தலையில் என்ன இருக்கு நு தெரில பார்க்கலாம்.
லலிதா : சரி அண்ணி பாத்து பத்திரமா இருங்க வீட்டுக்கு வாங்க.
நான் : சரி மா பை.
ஃபோன் கட் பண்ண லலிதா கூறியது ஒரு வகையில் உண்மை தான் ஆனால் இப்படி ஒரு குடும்பம் விட்டு செல்ல மனம் இல்லை. ஒரு வேளை எனக்கு ஒருத்தன பிடித்து இருந்தாலும் இப்படி என் முதல் கணவர் குடும்பம் கூட தான் இருப்பேன் னு சொன்னா எந்த மாப்பிளை தான் ஏற்று கொள்வா...
எனக்குள் பெண்மை இருக்கு ஆனால் அதை கடமை கட்டு படுத்தி வைத்து இருக்கு.
பிறகு மீண்டும் ரூம் சென்றேன் கொஞ்ச நேரம் ஃபோன் நோன்டி கொண்டு இருக்கும் நேரம் என் ரூம் மெட் மேடம் வெளிய சென்றாள். ஒரு 10 நிமிடம் கழித்து ஃபோன் வந்தது.
டிஸ்ப்ளே இல் பிளாக் மெயிலர் னு பேர் வர என்ன இவன் எனக்கு பீரியட் னு சொன்ன மீண்டும் கால் பண்றான் னு அட்டென்ட் செய்த.
அவன் : ஹே டார்லிங் நாளைக்கு மீட் பண்லாமா.
நான் : டேய் நான் தான் சொன்னேன் ல எனக்கு உடம்புல பிரச்சனை னு எதுக்கு இப்படி தொல்ல பண்ற.
அவன் : ஐயோ டார்லிங் உன் நாடகம் எல்லாம் தெரியும் நான் சொல்றத கேளு நாளைக்கு காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்ட் கிட்ட இருக்கிற சண்முகா லாட்ஜ் வா ரூம் நம்பர் இரண்டாவது மாடி கிழக்கு பக்கம் கார்னர் ரூம் வந்து சேறு இல்லன்னா அவ்ளோ தான் னு சொல்லி என் பதில் கேட்காமல் கட் செய்தான்.
நான் என்ன சென்றது னு தெரியாமல் இருக்க வியர்த்து கொட்டியது. சரி குளிக்க போகலாம் னு பாத்ரூம் உள்ளே சென்றேன் எதற்கும் இருக்கட்டும் னு காமிரா இருக்கா னு செக் பன்ன எதுவும் இல்லை டிரஸ் எல்லாம் கலட்டி போட்டு லலிதா கூறியதை நினைத்து கொண்டு குளித்த.
அவள் கூறுவது உண்மை தான் ஆனால் இந்த பிளாக் மெயில் செய்றவன் நினைத்து கண்ணில் இருந்து அழுகை மட்டும் தான் வந்தது.
எதோ என் வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது என்று தெரியல இன்று என் கணவர் உயிருடன் இருந்தாள் இந்த பிரச்சனை இருகாது. என் குழந்தை உடன் கொஞ்சி கொண்டு அத்தை, லலிதா கூட சந்தோஷமா இருந்து இருப்பேன். என் கணவர் நியாபகம் வர அழுகை இன்னும் பெரிதா வந்தது.
எல்லாம் கடவுள் பார்த்து கொள்வார் னு ஆண்டவன் மீது பாரம் போட்டு வெளிய வந்து சோகம் கண்கள் இருக தூங்கினேன்.