27-05-2019, 06:28 PM
நீ -42
"ஐயோ..! எனக்கில்லீங்க..! உங்களுக்குத்தான்….” என்று சிரித்தாய்.
”இப்ப… ஒன்னும் வேண்டாம். .நட..!!” உன் நெற்றியில் மோதிச் சிரித்தேன்.
இருவரும் வெளியே வந்தபின்… வீட்டைப் பூட்டினேன்..!!
தெருவை அடைந்து… இரண்டு பக்கமும் பார்த்துவிட்டுச் சொன்னேன்.
”சரி நீ…போ தாமரை..! நான் போய்.. என் பிரெண்ட பாத்துட்டு.. அப்பறம் ஸ்டேண்டுக்கு போய்க்கறேன்..!!”
”செரிங்க..!!” என்று சிரித்து விட்டுப் போனாய்.
உன்னை வேலைக்குத் அனுப்பி விட்டு… நான் குணாவின் வீட்டுக்கு நடந்தேன்..!! தெருவில் நடந்த போது.. நான் உன்னைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
' உன்னைப் பிரிய… என் மனசு.. ஏன் இவ்வளவு தவிப்பை உணர வேண்டும்…????'
அப்போதுதான்… அந்த உண்மை… என் மண்டையில் உறைத்தது..!!
‘ நான்.. உன்மேல் காதலாகி விட்டோனோ..?’
நடந்து கொண்டிருந்த… நான் தட்டென ஒரு நொடி.. அப்படியே நின்று விட்டேன்..!
‘எனக்கு.. உன்மேல் காதலா..? சே..! இருக்காது..!’
நான் நின்றுவிட்டதை உணர்ந்து… மறுபடி.. நடையைத் தொடர்ந்தேன்..!
என்னால் அந்த உண்மையை ஏற்காமல் இருக்க முடியவில்லை.
‘ ஆம்..நான்.. உன்னைக் காதலிக்கிறேன்..!’
ஆனால் இது… சாத்தியமா..?
ஏன் சாத்தியமாகாது..? நீ.. ஒரு விலைப் பெண்ணாக இருந்தாயே தவிற… இப்போதும்… அப்படியே இல்லையே..? நீ.. சுத்தமாக இப்போது…மாறித்தானே போயிருக்கிறாய்…?
ஆனால்.. ஆனால்… உன்னை..என் நண்பர்கள் அனைவருக்கும் தெரியுமே…? ஓ…! இந்தப் பிரச்சினையை நான் எப்படி…சமாளிக்கப் போகிறேன்..????
இது ஒரு இமாலயக் கேள்வி…????