27-09-2022, 07:54 PM
(27-09-2022, 07:24 PM)Ananthakumar Wrote: கடைசியாக சூப்பர் வில்லனை தேர்வு செய்து இருக்கிறீர்கள் நண்பா
ஹீரோ மற்றும் வில்லனின் அடுத்த நகர்வை எதிர் பார்த்து காத்து இருக்கிறேன் நண்பா
ஆம் நண்பா ஆனால் அடுத்த அப்டேட் இல் அன்னிய எப்படி வில்லன் கிட்ட இருந்து எப்படி காப்பாற்றுவது...
அண்ணி எதுக்கு ஃபோன் எடுக்கல என்ன காரணம் வைக்கலாம் னு யோசிக்கிரேன்...
ஒவ்வொரு அப்டேட் போடும் முன் தலை முடி பிச்சு கலாம் போல இருக்கு...