Incest விதவையை மணந்தேன் ( completed)
#53
மறுநாள் காலை என்னுடைய கிளை கம்பெனி சென்று சேர்ந்த. அது நான் இருக்கும் இடத்தில் இருந்து 3 km தள்ளி இருந்ததது பஸ் வசதி குறைவு ஆனால் குறிபிட்ட தூரம் காப் அரோஜ் செய்து இருந்தனர். அதனால் செலவு சிறிது குறைவு தான். முதல் நாள் என்றால் ஏற்கனவே அதே கம்பெனி இல் வேறு கிளையில் வேளை செய்ததால் பணி கொஞ்சம் ஈசி ஆகி போனது. புது இடம், புது மனிதர்கள் ஒரே மொழி என்பதால் சிரமம் இல்லை.

காலை 9 மணிக்கு உள்ளே இருக்க வேண்டும் மாலை 6 மணிக்கு வீடு பணி முடிந்து வீட்டுக்கு செல்லலாம். நடுவில் ஒரு மணி நேரம் உணவு விடுமுறை பத்தாதென்று அரை மணி நேரம் டீ பிரேக். நடுவில் அப்போ அப்போ ஆபரேஷன் டிவிஷன் பக்கம் சென்று பார்வை இடலாம். இது தான் அன்றாட பணி.

உடன் வேளை செய்பவர்கள் இடம் பேசி என்ன அறிமுகம் செய்து அவர்களை பற்றி தெரிந்து கொண்டே. அதில் ஒருவர் ஏற்கனவே நான் இருந்த கிளையில் வேளை செய்தவர். நான் அங்கு சென்று ஜாயின் செய் அதற்க்கு ஒரு வருஷம் முன்னாள் இங்கே வந்து இருக்கிறார். ஒருவரை ஒருவர் நன்கு விசா‌ரி‌த்து விட்டு வேலைகள் பார்க்க ஆரம்பித்தேன்.

அன்று அன்னிக்கு கால் செய்தேன். அப்போது அவள் எடுக்க வில்லை... என்ன இப்ப கூட எடுக்கல சரி கிளாஸ் ல பிசி ஆஹ இருப்பாங்க போல னு என்னை நானே தேற்றி கொண்டேன். இப்படியே ஒரு வாரம் கடந்து சென்றது. அதற்க்கு நடுவில் பகல் நேரத்தில் அண்ணி கு கால் செய்தேன் அப்போது எடுக்காமல் இருந்தால். வேளை பளுவில் அதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை.

அன்று சண்டே சரி இப்போ ட்ரை பண்ணலாம்னு கால் பன்னால அப்போ கூட எடுக்கல. என்ன சண்டே அன்னைக்கு எடுக்கல எனக்கு எதோ தவறாக தெறித்தது. அவள் தங்கி இருக்கும் இடம் கூட எனக்கு தெரியாது என்ன செய்வது னு யோசிக்க அப்போது எனக்கு நியாபகம் வந்தவர் தான் அரவிந்த். அரவிந்த் யாருன்னு கேட்கிறீர்களா அவர் தான் நான் இங்கே ரூம் எடுக்கும் போது அறிமுகம் ஆனவர். முதல் இரண்டு நாள் நான் அவரிடம் பேச நேரம் இல்லை நடுவில் ஒரு நாள் பேசினேன் அப்போ அவர் பெயர் எல்லாம் தெரிந்து கொண்டே.

அவர் அண்ணி வேளை செய்யும் அதே கல்லூரியில் மேத்ஸ் டிபார்ட்மெண்ட் ல வேளை செய்கிறார். நான் அவர் ரூம் சென்று தட்டினேன். ஒரு பத்து நிமிடம் கழித்து கதவு திறந்தது. கண்கள் கசக்கி கொண்டு இருந்தார்.

வாங்க வினோத் கம் இன் னு உள்ளே செல்ல நானும் அவர் ரூம் உள்ளே இருந்த சார் இல் அமர்ந்த.

என்ன விஷயம் காலையில் வந்து இருக்கீங்க.

சர் இப்போ 10 மணி ஆகுது.

ஹோ ச்ச சண்டே ஆனால் இப்படி தான் டைம் போனது தெரியல வீக் டேஸ் ல நல்லா வேளை வீக் எண்டு ல இப்படி தான ஆகும் ம்ம்ம் சொல்லுங்க எப்பவும் பார்க்க முடியாது இப்போ வந்து இருக்கீங்க.

அது அது வந்து..

சொல்லுங்க என்ன விஷயம்?.

ஒன்னும் இல்ல சர் அது அண்ணி எங்க தங்கி இருக்காங்க னு தெரியுமா.

அதை அவங்க கிட்டே கேட்கலாமே.

இல்ல சர் சடன் ஆஹ போய் சர்ப்ரைஸ் பண்ணலாமே னு தான்.

ஆட்சுவலி வினோத் வைஷாலி மேம் எங்க தங்கி இருக்காங்க னு எனக்கு தெரியாது எதாவது விஷயம் னா கால் பண்ணலாம் பட் அவங்க வேற டிபார்ட்மெண்ட் சோ எனக்கு அந்த அவசியம் இல்லை ம்ம்ம் நேத்து கூட அவங்கள பார்களையே. வெள்ளி கிழமை வந்து இருந்தாங்க னு அவர் யோசிக்க...

ஓகே சர் ஒரு சாரி ஃபார் டிஸ்டர்பன்ஸ் னு சொல்லி எழுந்தேன்.

இட்ஸ் ஓகே நல்ல வேளை எழுப்பி விட்டீங்க இல்லனா நான் இன்னும் ஃபோன் பன்னால னு வைப் அங்க என்ன கத்தி கிட்டு இருப்பா.

ஓகே சர் சீ யு நெக்ஸ்ட் டைம் னு சொல்லி வெளிய வந்தேன்.

என்ன நடக்குது இங்க நேத்து காலேஜ் போகல கால் பண்ணா பிசி பிசி னு வருது என்ன ஆச்சு அவங்களுக்கு னு தலையே வெடிக்கும் அளவுக்கு ஆனது.

சரி னு லலிதா கு கால் பன்ன இரண்டு நிமிடம் கழித்து எடு‌த்தா‌ல்.

ஹாஃப்பா நீயா சு எடுத்தே சரி அண்ணி எங்க இருக்காங்க நான் கால் பன்ன ஃபோன் பிசி னு வருது அவங்க ஃபோன் பன்னால.

தெரில டா அவங்க எங்க இருக்காங்க னு பட் நேத்து எங்க கிட்ட நாலா தான் பேசினாங்க வெயிட் நான் எங்க இருக்காங்க னு கேட்டு சொல்கிறேன் னு சொல்லி கட் செய்தாள். ஒரு பத்து நிமிடத்தில் மீண்டும் என் ஃபோன் ஒலித்தது.

அதில் வைஷாலி னு பேர் இருந்ததது. கால் அட்டென்ட் செய்ததது ஹே சாரி டா தப்பா எடுத்துகாத கிளாஸ் ல இருத்த அதான் கால் அட்டென்ட் பன்னால னு கூறினால்.

அவள் பேச்சில் பதற்றம் இருந்ததது பிறகு அவள் சரி இப்போ ஒரு வேளை விஷயமா வெளிய இருக்க ஃப்ரீ ஆனா கால் பண்றேன் னு கட் செய்தாள். அவள் பேசும் போது சிறிய விசும்பல் இருந்ததது.

தவறு இருப்பது உண்மை ஆனால் எப்படி கண்டு பிடிப்பது என்று தெரியல சரி நாளை காலேஜ் சென்று பார்க்கலாம் னு மீண்டும் துணி துவைப்பது, சாப்பிடுவது, தூங்குவது னு இருந்தேன்.

மறுநாள் ஆபீஸ் இல் இரண்டு நாள் லீவு சொல்லி விட்டு அரவிந்த் சர் கூட காலேஜ் சென்றேன். அந்த கல்லூரி செல்ல என் ஆபீஸ் தாண்டி தான் செல்ல வேண்டும் கல்லூரி முன் பக்கம் சிறிது கடைகள் இருந்ததது அதில் எல்லா படத்தில் வருவது போல சில மாணவர்கள் சிகரெட் பிடித்து கொண்டு போகும் பெண்களை சைட் அடுத்து கொண்டு இருந்தனர். ஆங்காங்கே சில இடங்களில் மாணவர்கள் கும்பல் கும்பலாக அமர்ந்து அரட்டை அடுத்து கொண்டு இருந்தனர். அந்த கல்லூரி பின்னால் சிறிய காடு இருந்ததது.

நான் அரவிந்த் சர் கூட காலேஜ் உள்ளே சென்றேன். அவர் என்னை ஆபீஸ் ரூம் கிட்ட கூட்டி சென்று அங்கே இருந்த பியூன் மணி இடம் என்னை கை காட்டி எதோ சொல்ல அந்த பியூன் என் அருகில் வரும் நேரம் அரவிந்த் சர் என்ன நோக்கி தம்பி அவர் கூட போங்க னு சொல்ல நானும் அந்த பியூன் பின்னால் சென்றேன். அவன் நேராக என்ன ஸ்டாப் ரூம் அழைத்து சென்று வெளியே இருக்கும் சார் இல் அமர சொல்லி உள்ளே சென்றான்.

அன்னிய பார்க்கும் ஆவலில் அமர்ந்து இருந்தேன். 5 நிமிடத்தில் வந்தாள் அண்ணி ஒரு வாரம் முன் பார்த்தவள் போல் இல்லை முகம் சோர்ந்து இருந்ததது. நான் அவள் அருகில் சென்று பார்த்தேன் என்னை பார்த்தவள் கண்கள் கொஞ்சம் கலக்கத்தில் இருந்ததது.

அப்போது தான் கண்ணை துடைத்து இருப்பாள் போல கண்ணீர் துளி சிறிது கண் கிலே தெரிந்தது. என் எண்ணம் சரி எதோ தப்பு இருக்கு.
[+] 7 users Like Vinothvk's post
Like Reply


Messages In This Thread
RE: விதவையை மணந்தேன் - by Vinothvk - 27-09-2022, 06:16 PM



Users browsing this thread: 10 Guest(s)