26-09-2022, 02:55 PM
நண்பரே ஆங்கிலத்தில் வேறு ஒருவர் எழுதிய கதைகளை தமிழ் பெயர்ப்பதில் தவறு இல்லை.. ஆனால் அதை நேரடியாக கூகுல் தமிழாக்கம் செய்யாமல் நாமாக டைப் செய்து பதிவேற்றினால் படிக்கும் போது சுவாரஸ்யமாக இருக்கும்.. தமிழில் இடத்துக்கு ஏற்ப நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை கூகுல் பயன்படுத்துவது இல்லை.. அதனால் சுவாரஸ்யம் இருப்பதில்லை..
❤️ காமம் கடல் போன்றது ❤️