26-09-2022, 07:05 AM
(This post was last modified: 26-09-2022, 07:31 AM by GEETHA PRIYAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
(26-09-2022, 05:50 AM)John19 Wrote: Sorry Nanba,நண்பா முதலில் உங்கள் வேலையை உறுதி செய்து கொள்ளுங்கள்.அதன் பின் நேரம் கிடைக்கும் போது இந்த சைட்டிற்கு வந்தால் போதும்.
Personal problem la job resign pannitean.
New job search pannitu irundhen , Aadhan reply panna mudiyala.
முதலில் குடும்பம் & வருமானம்
போன்றவற்றை கவனியுங்கள்.அதைத் தவிர மற்றதெல்லாம் பொழுது போக்கு தான்.