26-09-2022, 05:50 AM
(25-09-2022, 01:13 PM)GEETHA PRIYAN Wrote: நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதால் தான் இந்த சீரியலை கதையாக எழுத ஆரம்பித்தேன். இப்போது அந்த நண்பரே இந்த கதையை கண்டு கொள்வதில்லை என்பது வருத்தமாக உள்ளது.
கதையை படிப்பவர்கள் அப்டேட் பிடித்திருந்தால் லைக் பட்டனை அழுத்துங்கள். இல்லையென்றால் கமென்ட் செய்யுங்கள். கதை பிடிக்காதவர்கள் எதனால் பிடிக்கவில்லை என்பதை சொன்னால் எனது மிஸ்டேக்கை சரி செய்ய உதவும்.
Sorry Nanba,
Personal problem la job resign pannitean.
New job search pannitu irundhen , Aadhan reply panna mudiyala.