25-09-2022, 07:56 AM
(25-09-2022, 06:34 AM)Agniheart Wrote: Jspj சாரைத்தான் காணோம்
ரிப்ளை செய்யும் வாசகனை நினைவு வைத்திருப்பது மகிழ்வாய் இருக்கிறது..
குடும்ப உறவு நிஜத்தில் நடக்கும் வாய்ப்பு,அப்படி நடந்தது பற்றி கேட்டிருந்தீர்கள் அல்லவா?
அதைத்தான் தனிமடலில் அனுப்ப எழுதிக் கொண்டிருக்கிறேன்..
என் போன்றவர்களுக்கு டைப் அடிப்பதுதான் பிரச்சினை