25-09-2022, 07:13 AM
(25-09-2022, 01:56 AM)funtimereading Wrote: முதல் பதிவுல சீரியல் நடிகர்கள் பெயர் பார்த்ததும் ரொம்ப நாளா இந்த கதைய படிக்கல .. இன்னைக்கு ஒரே மூச்சுல படிச்சுட்டேன்... கல்பனா+அர்ஜுன் ஆட்டம் செம...
ஒரு இன்ட்ரோவிற்காகத் தான் நடிப்பவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கதை படிப்பவர்களுக்கு வேறு கருத்துகள் இருந்தால் சொல்லுங்கள். நான் நடிகைகளின் பெயர்களை மட்டும் டெலீட் செய்து விடுகிறேன்.
நன்றி நண்பா...