24-09-2022, 03:42 AM
(23-09-2022, 11:37 PM)Shyamsunder Wrote: தங்களின் கருத்து படி சென்றால் ஷியாமுக்கு ரெண்டு பொண்டாட்டி வருமே பின்னர் இத்தனை நாள் வீனா பட்ட பாடுகள் எல்லா என்ன ஆவது ?
அப்படியானால் அவளுக்கு கார்த்திக்கின் துரோகம் பிடிக்காமல் அவளையே நினைத்து கொண்டு இருக்கும் அவளை ஒருதலையாக காதலித்து கொண்டு இருக்கும் அவளுடைய கல்லூரியில் பயின்ற ஒருவனை நம்பி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு சென்று விட்டதாகவும் முடித்து விடலாம் நண்பா
கார்த்திக்கை அவமானப்படுத்தி விட்டது போலவும் லட்சுமிக்கு ஒரு வாழ்க்கை அமைந்தது போலவும் இருக்கும் நண்பா