23-09-2022, 09:40 AM
கதை மிகவும் அருமை. வித்தியாசமாகவும் இருக்கிறது. வசியத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதையை இதற்கு முன் படித்ததில்லை.
கதையைக் கொண்டு செல்லும் விதமும் அருமை. கதையின் ஆசிரியருக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து கதையை எழுதவும்.
கதையைக் கொண்டு செல்லும் விதமும் அருமை. கதையின் ஆசிரியருக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து கதையை எழுதவும்.