23-09-2022, 08:39 AM
சரி வெளில போய்ட்டு வரலாம்ங்க.. கொஞ்சம் பீர்ரியா இருக்கும் என்றாள்.. நானும் ஒத்துக் கொண்டேன்.. இருவரும் ஒரு மாலுக்கு சென்று விட்டு பீச்சுக்கு போனோம்.. அவளுக்கு ஒரு ஐஸ் கிரீம் வாங்கி குடுத்துவிட்டு சற்று தள்ளி வந்து ராஜதுரைக்கு கால் செய்தேன்..
'அங்கிள்'
'சொல்லுப்பா' அவரது குரலில் சற்று சோர்வு தெரிந்தது.. அவருக்கு சோர்வுக்கு திவ்யா பேசாததுதான் காரணம் என்று தோன்றியது..
'நானும் திவ்யாவும் பீச்சுக்கு வந்தோம்.. உங்களையும் கூப்பிடலாம்னு நினைச்சேன்.. மறந்துட்டேன்.. இப்போ வர்றீங்கலா.. நாங்க வெய்ட் பண்றோம்' என்று அவரது பதிலுக்கு காத்திருக்காமல் போனை வைத்தேன்..
சிறிது நேரம் பீச்சில் அமர்ந்திருந்தோம்.. பீச் கூட்டமில்லாமல் அமைதியானது.. நானும், திவ்யாவும் அலைகளை ரசித்துக் கொண்டிருந்தோம்.. அப்போது ராஜதுரை
வந்தார்..
அவரை பாத்ததும் திவ்யா எழுந்துவிட்டாள்.. நான் அலையில கொஞ்ச நேரம் நின்னுட்டு வர்றேன் என்று நகர்ந்தாள்..
ராஜதுரை என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு திவ்யாவையே பார்த்துக் கொண்டிருந்தார்..
'அங்கிள் என்னாச்சு, அப்செட்டா இருக்கீங்க'
'ஒன்றுமில்லை கார்த்தி'
'சும்மா சொல்லுங்க அங்கிள்'
'அது.. வந்து' என்று அவர் இழுக்க..
அப்போது.. 'என்னங்க' என்று திவ்யா சத்தம் கேட்க, கடலை பார்க்க அவளை காணவில்லை.. திவ்யா.. திவ்யா'னு கத்துனேன்.. திவ்யாவோட சத்தம் கேட்கவில்லை.. அவள் சற்று தள்ளி கையை உயர்த்தி காட்டுவது மட்டும் தெரிந்தது.. கடலலை அவளை இழுத்து போய்விட்டதா.. எனக்கு அழுகை வர ஆரம்பித்துவிட்டது.. 'ராஜதுரை வேகமாக கடலை நோக்கி சென்று நீரில் குதித்தார்.. சில நிமிடங்களில் திவ்யாவை தோளில் சுமந்தபடி வெளியே வந்து, மணல்மேட்டில் அவளை படுக்க வைத்து பாதத்தை தேய்த்து விட்டார்.. உள்ளங்கையை தேய்த்து விட்டார்.. வயிற்றில் கைவைத்து அழுக்கினார்.. இப்போதும் திவ்யா எந்திரிக்கவில்லை..
குனிந்து வாயோடு வாய்வைத்து ஊதினார்.. அவளது பெருத்த மார்பில் கைவைத்து அழுத்தினார்.. திவ்யா சிறு இருமலோடு கண்களை திறந்து பார்த்தாள்..
'சாரி கார்த்தி அவசரத்துல இப்படி பண்ண வேண்டியதா போச்சு' என்று வேகமாக அங்கிருந்து கிளம்பினார்..
நானும், திவ்யாவும் எனது பைக்கில் வீட்டுக்கு வந்தோம்.. திவ்யா ஏதோ யோசனையோடே இருந்தாள்.. இருவரும் எதுவும் பேசாமல் சாப்பிட்டு தூங்கினோம்..
காலையில் திவ்யாவும் நானும் டீ குடித்துக் கொண்டிருந்தோம்..
'நேத்து ரொம்ப பயந்துட்டேன் திவ்யா, நல்லவேளை அவர் உன்னை காப்பாத்திட்டாரு' என்றேன்..
'ம்ம்ம்.. என்னங்க இன்னைக்கு நம்ம கல்யாண நாள்' என்றாள்..