22-09-2022, 10:55 AM
(This post was last modified: 22-09-2022, 10:58 AM by deepa9669. Edited 1 time in total. Edited 1 time in total.)
(22-09-2022, 10:53 AM)Ananthakumar Wrote: நீங்கள் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை
இருப்பினும் கதை எழுத முயற்சி செய்ததற்காக நன்றி
இது தான் உங்களுடைய முதல் முயற்சி என்று நினைக்கிறேன்
அதனால் முடிந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் இல்லை என்று தளராமல் முன்னேறி எழுதி பதிவு செய்யுங்கள்
நேற்று ஓரளவுக்கு வளர்ந்த கதைக்கு நண்பர்கள் கமெண்ட் செய்து கொண்டு இருந்தும் கூட நீங்கள் கதையை டெலீட் செய்து கொண்டு இருக்கிறீர்கள்
அது வருத்தமான செயல்பாடு
அதுமட்டுமல்லாமல் எல்லா கதையும் எல்லாவற்றையும் கவர்வது இல்லை
தொடர்ந்து பதிவு செய்யுங்கள் கண்டிப்பாக ரெஸ்பான்ஸ் கிடைக்கும்
ஆல் த பெஸ்ட்
Thanks Ananthakumar. This is my real life story. Some imaginations added