த(டு)டம் மாறும் விவாகரத்து தோழிகள்!
#27
சன்முகம் : எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்யா...
அப்பறம் அந்த மகிழினி.....

மகிழ்வானன் : புரியிது... அதுக்கு ஒரு வழி பன்றேன். (சொன்னவன் போனை எடுத்து யாருக்கோ கால் செய்தான்)

மகிழ்வானன் : ஹலோ ... வக்கீல் வல்லரசு .. என்ன தூக்கமா?

வக்கீல் வல்லரசு : ஐயா.... என்ன இந்த நேரத்தில?? எதாச்சும்.....

மகிழ்வானன் : யோ .. பதறாத... ஒரு ஆலோசனை கேக்கனும்...

வல்லரசு : இப்பவேவா? காலைல...

மகிழ்வானன் : யோவ்.... இப்பவே கேக்கனும்‌..

வல்லரசு : கேளுங்க ஐயா... என்ன ஆலோசனை...

மகிழ்வானன் : காலேஜ் பொண்ணு ஒன்னு ஒரு நைட்டுக்கு அவள் அப்பன் கிட்ட விலை பேசுனேன். அவன் காலத்துக்கும் என் தலையில் கட்ட பாக்குறான். என்ன செய்ய?

வல்லரசு : ஐயா... புரியலை...

மகிழ்வானன் : யோவ்... இது கூட புரியாம நீ எல்லாம் ஒரு வக்கீலு...

வல்லரசு : ஐயா கோச்சிக்காம தெளிவா சொல்லுங்க.

மகிழ்வானன் பொறுமையாக நடந்ததை விவரித்தான்.

வல்லரசு : ஓஹோ... இதான் விஷயமா...
ஐயா உங்களோட வயசுக்கு இந்த பொண்ணு ஒரு நடிகையாவோ அல்லது தொழிலதிபராவோ இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனா அவள் ஒரு மாணவி. அதனால் பிரச்சினை வரும். மக்கள் நடிகையை ஒரு மாதிரியும் மாணவியை ஒரு மாதிரியும் பார்ப்பாங்க.

நீங்க ஏற்கனவே கல்யாணம் ஆனதால ஒரு பார்மாலிட்டி கல்யாணம் பண்ணிக்கங்க.
யாரும் பார்க்காத மாதிரி தனியா ஒரு போட்டோ வீடியோ கூட இல்லாமல் முக்கியமா தங்கம் இருக்க கூடாது. வெறும் மஞ்சள் கயிறு போதும்.
கல்யாணம் பண்ணிக்கிட்ட உடனே வெளிநாட்டுக்கு தனி தனியா டிக்கெட் போட்டு சேந்து ஹனிமூன் போங்க. போதும் போதும்னு தோனுற வரை நல்லா அணுபவிங்க.
உங்களுக்கு எப்போ போதும்னு தோனுதோ என்கிட்ட வாங்க.
பார்மாலிட்டி கல்யாணம் மாதிரி பார்மாலிட்டி டைவர்ஸ் வாங்கிடலாம்.
கல்யாணம் பன்னது டைவர்ஸ் வாங்கியது எதுவும் வெளியே தெரியாது.

மகிழ்வானன் : அப்போ முகூர்த்தம் பாத்துடலாம்? 

வல்லரசு : பாத்துடலாம்யா..

மகிழ்வானன் : சரி.. போய் தூங்கு.. மிச்சத்தை அப்பறம் பேசிக்கலாம்...

வல்லரசு : ஐயா... அப்பறம்...

மகிழ்வானன் : புரியிது வல்லரசு.. உன் வக்கீல் பீஸ்தானே... நாளைக்கு வந்துடும்.

வல்லரசு : ஐயா .. எனக்கு பீஸ் பணமா வேண்டாம் ஐயா..

மகிழ்வானன் : பின்ன?

வல்லரசு : அந்த பொம்பளை சாமியார் பிரக்யாவை.....

மகிழ்வானன் : யோவ்.. அது சமியார்யா... நீ நினைக்கிறாமதிரி இல்லை.

வல்லரசு : ஐயா.. நீங்க சாமியாரோட சாந்தி முகூர்த்தம் பன்னது தெரியும் ஐயா. 

மகிழ்வானன் : யோவ் , அவள் காசுக்கு படுக்குற கேஸ் இல்லையா.. அவள் மடத்துக்கு என்னால் ஒரு காரியம் ஆகனும்னு வந்து நின்னா...
நீ நின்னா காரியம் ஆகாது , படுத்தாதான் காரியம் நடக்கும்னு சொன்னேன். வேற வழி இல்லாம அந்த சாமியார் படுத்தாள்.
புரிஞ்சிக்க..

வல்லரசு : ஐயா.. இப்படிலாம் சொன்னா நாங்க என்னங்கையா பன்றது?

மகிழ்வானன் : சரி . உனக்கு சினிமா நடிகை வேனும்னா அரேஞ் பன்றேன்.

வல்லரசு : இல்லங்கையா எனக்கு சினிமா நடிகை வேண்டாம்.

மகிழ்வானன் : பின்ன ? வேறு யாரு வேனும்??

வல்லரசு : மகிழினி வேண்டும்!!

- தொடரும்.
Like Reply


Messages In This Thread
RE: த(டு)டம் மாறும் விவாகரத்து தோழிகள்! - by Ishitha - 21-09-2022, 07:30 PM



Users browsing this thread: 2 Guest(s)