20-09-2022, 08:45 AM
(13-09-2022, 11:29 AM)Reader 2.0 Wrote: ஸாரி பாஸ்... நான் உங்கள் கதையில் கமெண்ட் செக்சஷனை ஸ்கிப் செய்து விட்டு, கதையை மட்டும் தான் படித்து வந்தேன்....
இப்போது பார்த்தால், என் ஃபேவரைட் எழுத்தாளர்களில் ஒருவரான ஆனந்த் கமெண்ட் வந்துள்ளது.... ஆச்சரியமாக இருந்தது... வேகமாக ரிவர்ஸ் எடுத்து திரும்பி போய், கமெண்ட்ஸை முழுவதும் படித்துப் பார்த்தால், என் ஃபேவரைட் எழுத்தாளர்களில் ஒருவரான game40it கமெண்ட் செய்து இருந்தார்... அவர் எழுதும் feelings and expressions இன்றைய நிலையில் வேறு யாரும் எழுத முடியாது என்பது என் சொந்த கருத்து... அவர் கமெண்ட் செய்து இருந்தது.. எனக்கு மிகவும் ஆச்சரியம்...
அந்த அளவுக்கு கதை நன்றாக போய் கொண்டு இருக்கிறது.... அப்புறம் சகோதரன், வந்தனா விஷ்ணு, டீன் லவ்வர், என்று எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் கமெண்ட் செய்து இருக்கிறார்கள்... வலுவான நீர் யானைகள், பலமான முதலைகள் படித்து, நீந்திக் கொண்டிருக்கும் இந்த காமக் கடலில், அயிரை மீன் குஞ்சான... நான் தெரியாத்தனமாக நீந்த வந்து விட்டேன்.. தவறு தான்... மன்னித்து விடுங்கள்...
மற்றொரு விஷயம்... நான் எப்படி, கதையில் வரும் ஒவ்வொரு வரியையும் ரசித்து படிப்பேனோ... அதேமாதிரி இந்த கதையை ரசித்து ருசித்து படிக்க, ரசனையுள்ள ஒரு வாசகர் உங்களுக்கு இருக்கிறார்... அவர் பெயர் raasug... மனமார்ந்த வாழ்த்துக்கள்....
விமர்சனங்கள் முக்கியம்
எனக்கும் என் கதையை படிக்கும் வாசகர்கள் திருப்தி முக்கியம்