19-09-2022, 01:38 PM
Reader 2.0 Wrote:காமக் கடலில் மூழ்கிய பிறகும், மாதவி ராகவனை முழுமையாக ஏன் வெறுக்கவில்லை? ... அவன் மீது கோபத்தில் பழி வாங்க வேண்டும் என்று நினைக்கவில்லை... ராகவனை அவமானப் படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை... ராகவனுக்கு தெரிந்து விடக்கூடாது என்று நினைக்கிறாள்....
தோழியின் துரோகத்தால் தடம் மாறி விட்ட ஒரு குடும்ப பத்தினியின் நடவடிக்கைகள் மாறிய பிறகும், அவளுடைய கணவன் பற்றிய எண்ணங்கள் இப்படித்தான் இருக்குமா?.. யாராவது விளக்கம் சொன்னால், என்னால் ஒரு குடும்பப் பெண்ணின் மனதையும், உணர்ச்சிகள், மற்றும் உணர்வுகளையும் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும்....
மாதவி போன்ற குடும்பத்துப் பெண்கள் / இல்லத்தரசிகள் தனது கற்பை ஒரு பெரிய பொக்கிஷமாக நினைக்கிறார்கள் ! அந்த கற்பை இழந்து விட்டால் வாழ்க்கையில் எதோ ஒரு பெரிய இழப்பு வந்து விட்டது என்று வருத்தப் படுவார்கள். இங்கே மாதவி அருணுடன் படுத்து கற்பை இழந்ததும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான். கணவன் மாதவி மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறான். அதை அவள் இழக்க விரும்ப மாட்டாள். அவன் ஊரில் இல்லாத சமயம் மாதவிக்கு இது நடந்திருக்கிறது. இது கணவனுக்கு தெரியது ! தெரிவதை மனைவி ஒரு போதும் விரும்பவும் மாட்டாள். கணவனை பொறுத்தவரை "மாதவி" ஒரு பத்தினி மனைவி தான்.
விவேக், கார்த்திக் ஆகியோருடன் சற்று நெருங்கி பழகியிருக்கிறாளே தவிர இன்னும் கற்பை இழக்கவில்லை. ஒரு வேளை அதுவும் சீக்கிரமே நடக்கலாம். அருண் கார்த்திக் விவேக் எல்லோரும் சில நாளைக்கு தான் ! ஒருவேளை தோழி "அனிதா" இன்னும் சிலரை கூட அறிமுகம் செய்து வைக்கலாம். அப்போதும் மாதவி யின் கற்பு கலையலாம். கூடுமான வரை இந்த சிறிய தவறுகளை அளவோடு வைத்துக்கொள்வது நல்லது ! அவளது சாமர்த்தியம் "பத்தினி என்ற பெயருக்கு பங்கம் வராமல், இந்த விஷயம் வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்வது !
Reader 2.0 Wrote:மற்றொரு விஷயம்... நான் எப்படி, கதையில் வரும் ஒவ்வொரு வரியையும் ரசித்து படிப்பேனோ... அதேமாதிரி இந்த கதையை ரசித்து ருசித்து படிக்க, ரசனையுள்ள ஒரு வாசகர் உங்களுக்கு இருக்கிறார்... அவர் பெயர் raasug... மனமார்ந்த வாழ்த்துக்கள்....
Reader 2.0 அவர்களுக்கு எனது நன்றி !
கதை சீராக ஒரு இலக்கு நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சீக்கிரமே அடுத்த பாகத்தை போடுங்க !