19-09-2022, 09:43 AM
(This post was last modified: 19-09-2022, 09:44 AM by Conq183. Edited 1 time in total. Edited 1 time in total.)
சுமலதாவின் முடிவு அறிவு முதிர்ச்சி பெற்ற ஒரு பெண்ணின் முடிவாகப் படுகிறது. திருமணம் தாண்டிய உறவுகள் கொலை/தற்கொலை என முடிவதற்கு மிக முக்கிய காரணம் இந்த முதிர்ச்சி இன்மை தான்..
பார்.. அனுபவி.. இன்பம் கொள்..இருபாலருக்கும் கருத்து ஒத்திருந்தால் / வாய்ப்பிருந்தால் உறவைத் தொடர்ந்துகொள்.. ஆனால் எக்காலத்திலும்
உரிமை கொண்டாடாதே..ஆணோ பெண்ணோ விருப்பம் மட்டுமே முக்கியம். குடும்பம் பிள்ளைகள் என்பது வெறும் சமூக கட்டமைப்பு மட்டுமே அல்ல..
அது ஒரு பொறுப்பு. காதலோ காமமோ விருப்பம் இல்லாவிடில் ஒதுங்கி விடுவதே சாலச்சிறந்தது.
காமக் கதைகள் படிக்கும் போது இது போன்ற மன முதிர்ச்சியை வாசகர்கள் பெற்றால் அதுவே எழுத்தாளரின் வெற்றி.. அவரின் எழுத்தின் வெற்றி..