18-09-2022, 11:16 AM
பல கதாசிரியர்கள் அவர்களுடைய கதைக்கு அதிக அளவில் வாசகர்கள் கிடைத்துவிட்ட பிறகு சரியாக கதையை பதிவிட மாட்டார்கள்.
நீங்கள் அதிகமான வாசகர்கள் கிடைத்த பிறகும் வாரம் ஒருமுறை தவறாமல் பதிவிடுவதற்கு பாராட்டுக்கள். கதையும் நன்றாக இருக்கிறது.