18-09-2022, 10:35 AM
29.
நிகழ்காலம்!
ரம்யாவின் மனது, நடந்தச் சம்பவங்களை அசைபோட்டவாறு, தூங்க ஆரம்பித்த பொழுது நள்ளிரவைத் தாண்டியிருந்தது! என்னதான் ப்ரியா, தன்னை உரிமையாய் அறைக்குள் அழைத்து வந்து, தூங்கவைக்க முயற்சி செய்தாலும், அவளால் உடனே தூங்க முடியவில்லை!
தூங்க ஆரம்பிக்கும் முன், அத்தனை குழப்பங்களுக்கு மத்தியில், அவள் மனதில் இருந்த ஒரு முக்கியக் கேள்வி…
கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட பின்னாடியும், ராம் ஏன் ப்ரியாவை, ஃபோர்ஸ் பண்ணான்? இவளுக்கு வேற ஏதாவது பிரச்சினையா? என்கிட்ட ஏன் சொல்லலை? என்பதுதான்!
மனம், குழப்பத்தில் இருப்பதாலும், தூக்கம் கெட்டதாலும், அடுத்த நாளும் அதே போன்று தனிமையிலும், அமைதியிலுமே உழன்றாள் ரம்யா! அவளது, உணர்வுகளைப் புரிந்து கொண்ட ப்ரியா, அந்த வீட்டின் பொறுப்புகளை, தானாக எடுத்துக் கொண்டாள்!
![[Image: Secret_Behind_Ramya_Krishna_Tears_2014_0..._21_57.jpg]](http://www.iqlikmovies.com/modules/articles/dataimages/Secret_Behind_Ramya_Krishna_Tears_2014_06_13_19_21_57.jpg)
இத்தனை வருடங்களாக, ரம்யா, ப்ரியாவிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், அந்த வீட்டிற்கு முதன்மை ரம்யாதான். அலுவலகத்திலும், அவள்தான் முக்கிய இடத்தில்.
ஆனால் இப்பொழுதோ, ப்ரியாவே முன்வந்து, அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, அவிங்களை டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்று பொறுப்பெடுத்துக் கொண்டவள், பம்பரமாய் சுழன்றாள். அதே சமயம், ரம்யாதான் எல்லாம் என்பதையும், எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் இருந்தாள்.
ரம்யா விரும்பிய தனிமையை, ப்ரியா அவளுக்குக் கொடுத்தாலும், தள்ளி நின்று ப்ரியாவும், ரம்யாவும், ஒருவரையொருவர் கவனித்துக் கொண்டே இருந்தனர்.
தன் பின்னே, குழந்தைத் தனமாய் சுற்றிக் கொண்டிருக்கும் ப்ரியாவின் ஆளுமை, அவளது செயல்களிலும், பொறுப்புகளை முடிப்பதிலும், தெளிவாய் தெரிந்தது! அதில் ரம்யாவுக்கும் கொஞ்சம் பெருமைதான்!
அடுத்த நாள் மாலை வரை இப்படியே கடந்தது. பகலில் ரம்யாவுக்கான தனிமையைக் கொடுத்த ப்ரியா, இரவில், ரம்யா உடன் தான் இருந்தாள். அன்று இரவும், ரம்யாவின் முதுகை தடவிக் கொடுத்து அவளை உறங்க வைத்தாள்.
ஏனோ முந்தைய நாளின் குழப்பங்கள் இன்றி, ரம்யா அன்றிரவு மிக விரைவில் தூங்கினாள்! அடுத்த நாள் எழுந்த போது, அவள் மனதும் கொஞ்சம் தெளிவாய் இருந்தது! ஆனாலும், அன்றும் அமைதியாக இருந்த ரம்யாவின் முன்பு, ப்ரியா வந்து நின்றாள்!
கோவிலுக்குப் போலாமாம்மா?
உண்மையாலுமே தானும் கோவிலுக்குப் போகலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் ப்ரியாவே வந்து கேட்டது, அவள் மேலான அன்பை மேலும் அதிகப்படுத்தியது! தன் உணர்வுகளைச் சொல்லாமலேயே புரிந்து கொள்பவர்களை வெறுக்க முடியுமா என்ன?
ம்ம்ம்…
எந்தக் கோவில் என்று ரம்யா சொல்லாமலேயே, ப்ரியா முடிவு செய்தாள்! ரம்யாவிற்குப் பிடித்த மருதமலை!
கோவிலிலும் ப்ரியாவே, ரம்யாவிற்கு பிரசாதத்தை நெற்றியில் வைத்தவள், அவள் கைகளைப் பிடித்தவாறே வழக்கமாக ரம்யா செய்யும் செயல்களை செய்தாள்! பின் அவளை கூட்டிக் கொண்டு வந்து, வழக்கமாக உட்காரும் இடத்திற்கு வந்தமர்ந்தாள்.
![[Image: Richa-Photos-08.jpg]](https://www.nowrunning.com/content/PhotoFeature/2013/Richa-Photos/Richa-Photos-08.jpg)
மாலை நேரம், கோவையின் குளுமையும், மலைச்சாரலில் வீசும் தென்றலும், கோவிலின் அமைதியுடன் கலந்து முகத்தில் மோதும் போது, மனதின் எந்தக் குழப்பமும் கொஞ்சம் கொஞ்சமாக, நீங்கவேச் செய்யும்!
ப்ரியா ஒரு வேளை, அடுத்த நாளே, நடந்து கொண்டதற்கு விளக்கம் அளிக்கவோ, அதைப் பற்றி பேசவோ முயற்ச்சித்திருந்தால் கூட, ரம்யாவிற்கு தெளிவு கிடைத்திருக்குமா என்று தெரியாது!
ஆனால், அமைதியாக, அடுத்த 3 நாட்களும், ப்ரியாவுக்கான தனிமையைக் கொடுத்து, அவளது முக்கியத்துவத்தைக் குறைக்காமல், மாறாக, இன்னும் அவளை மிகவும் ஆதரவுடன் தாங்கி, அன்பு செலுத்தும் போது, அவளது குழப்பங்களைத் தாண்டி ஒரு நம்பிக்கை, தெளிவு அவளது அடிமனதில் வந்தது!
அப்பொழுதுதான் ப்ரியா சொன்னாள்!
முன்னல்லாம், மருதமலை வரணும்ன்னா ரொம்ப வெறுப்பா இருக்கும்மா! ஆனா இப்ப, உங்களை மாதிரியே எனக்கும் இது ரொம்ப பிடிச்ச இடம்மா மாறிடுச்சி! என்ன இருந்தாலும், என் வாழ்க்கைல நீங்களும், ராமும் வர்றதுக்கு காரணமே இந்த இடம்தானே?!
ப்ரியாவின் வார்த்தைகள் ரம்யாவிற்கு இன்னமும் தெளிவையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது!
அந்தத் தெளிவான மனதுடன், காரில் திரும்பும் போதுதான், ரம்யாவின் மனதில் பளீரென்று மின்னல் போல் அந்தக் கேள்வி எழுந்தது!
அந்த எண்ணம் தோன்றிய வினாடி முதல், அவள் ப்ரியாவையே ஆழமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்! ரம்யாவின் மனது சில்லென்று இருந்தது! ஒரு வித பிரமிப்பும், ஆச்சரியமும், கொஞ்சம் கோபமும், பயமும் கூட கலந்த கலவையான உணர்வு அது!
இரவு வரை, ப்ரியாவை, பார்வையாலேயே ஆராய்ந்து கொண்டிருந்தாள் ரம்யா!
ரம்யாவின் ஆராய்ச்சிப் பார்வையை ப்ரியாவும் உணர்ந்திருந்தாள். உள்ளுக்குள் கொஞ்சம் பயமும், சங்கடமாய் உணர்ந்தாலும், அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டிய அவசியத்தை உணர்ந்தவள், அன்றிரவும், ரம்யாவின் அறைக்குள் சென்றாள்!
எதிர்பார்த்தபடியே, அவளது வரவை நோக்கி ரம்யா காத்துக் கொண்டிருந்தாள். ப்ரியா உள் நுழைந்த பின் அந்தக் கேள்வியைக் கேட்டாள். அது,
அன்னிக்கு நடந்தது முழுக்க, உன்னோட ஏற்பாடுதானே? ராமையும் இதுக்கு ஒத்துக்கச் சொல்லி கன்வின்ஸ் பண்ணது கூட நீதானே? அவன் ஆரம்பத்துல ஒத்துக்கலைதானே?
அம்மா…
சொல்லு ப்ரியா! எ…எனக்கு உண்மை தெரியனும்!
ஆ… ஆமாம்மா!
கோபமும், பிரமிப்பும் கலந்த உணர்வில், தன்னுடைய யூகம் சரியானதில், ஆவேசமாய் கேட்டாள்!
அறிவிருக்காடி உனக்கு? பொண்ணாடி நீ? கட்டின புருஷனையே, இன்னொருத்திக்கு பங்கு போட, நீயே ப்ளான் பண்ணியிருக்க? ஏண்டி இப்டி பண்ண?
யாரோ ஒருத்திக்கா கொடுத்தேன்?! உங்களுக்குதானே? தவிர, நான் பங்குல்லாம் போட்டுக்கலை! இதென்ன சொத்தா? பங்கு போட்டா குறையுறதுக்கு?!
ராம் என்னை லவ் பண்ணதுனால, உங்க மேல வெச்சிருக்கிற அன்பு குறைஞ்சிடுச்சா? இல்ல, கூட வெச்சு பாத்துகிட்ட என்னை, மருமகளாக்கி அழகு பாத்தீங்களே, அப்ப நீங்க என் மேலியோ, ராம் மேலியோ காட்டுற அன்பு குறைஞ்சிடுச்சா என்ன? சரியா புரிஞ்சுகிட்டா, அன்பு என்னிக்குமே அதிகமாகுமே ஒழிய, குறையாதும்மா!
தன் கேள்விக்கு, மிக அநாயசமாய் பதிலளித்த ப்ரியாவைக் கண்டு, கடும் ஆச்சரியமாய் இருந்தது ரம்யாவுக்கு! எந்தப் பெண்ணிற்க்கும் இருக்கும் பொசசிவ் உணர்ச்சியைத் தாண்டி, அவளே அப்படி ஒரு முடிவுக்கு ராமைத் தூண்டியிருக்கிறாள்! அதுவும், ராம், ப்ரியா இருவரும், எந்தளவு ஒருவர் மேல் ஒருவர் உயிராய் இருக்கிறர்கள் என்பதையும், அன்றிரவு அவளே பார்த்திருந்தாள். அப்படியிருக்கையில் இந்தச் செயலைச் செய்ய எவ்வளவு துணிச்சலும், மன உறுதியும் வேண்டும்! ரம்யாவிற்குத் தெரியும், ராம் இதற்கு உடனடியாக ஒத்துக் கொண்டிருக்க மாட்டான் என்று. யோசிக்க யோசிக்க பிரமிப்பாய் இருந்தது ரம்யாவுக்கு!