17-09-2022, 11:05 PM
என்னுடைய கதை thread ல் இவ்வளவு பெரிய விவாதம் தேவை இல்லை என்று நினைக்குறேன். நான் நினைத்ததை எழுதி கொண்டு இருக்கிறேன். முடிந்த வரை படித்து விட்டு கதை பற்றிய கருத்தை மட்டும் போடுங்கள். என்னால் முடிந்த வரை கதையை சுவாரசியமாக கொண்டு செல்ல ட்ரை பண்ணுகிறேன். இது என்னுடைய முதல் கதை என்பதால் இதில் நிறைய தடம் மாறுதல் இருக்க கூடும். அனால் நான் ஏற்கனவே கதையின் கருவையும் எப்படி எடுத்து செல்ல வேண்டும் என்பதையும் முடிவு செய்து வைத்து உள்ளேன். உங்களுக்கு இது புடிக்கும் என்று முழுமையாக நம்புகிறேன். தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். இதோ அடுத்த பார்ட்.