17-09-2022, 05:57 PM
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று வாசகர்கள் என்னை முறைப்பதை என்னால் பார்க்க முடிகிறது. என்ன செய்வது? கிராஜூவலா ஸ்டெப்பு ஸ்டெப்பாத்தான் போகவேண்டியிருக்கு. வீட்டில் வேறு தீவிர கண்காணிப்பா இருக்கு. ஒண்ணும் பண்ண முடியல. இதுல எனக்கு காய்ச்சல் வேற அடிக்குது.