17-09-2022, 07:10 AM
Dr monor அவர்களுக்கு மிக்க நன்றி. பெண்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்கனவே உடைய எனக்கு, அவர்களை ஏன் மதிக்க வேண்டும் என்பதற்கு அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். மனதார சொல்லுகிறேன், இந்த எபிசோடை பள்ளி கல்லூரிகளில் zoology யில் ஒரு பாடமாக வைக்கவேண்டும். பெண்களை கிள்ளுக்கீரையாக எண்ணும் இந்தக் கால பையன்களுக்கு பொட்டில் அறைந்ததுபோல் இருக்கும்.