16-09-2022, 06:42 PM
(16-09-2022, 06:14 PM)Gumshot Wrote: இதுவரைக்கும் எனக்கு கிடைக்காத கமெண்ட்
புடிச்ச வரிகளை பட்டியலிட்டு சொல்லி கமெண்ட் எனக்கு மோத தடவ தாம்
நன்றி நண்பா
தலைவா... எழுத்தாளர் வந்தனா விஷ்ணு அவர்கள் இதை விட அருமையாக ஒவ்வொரு வரி வரியாக விமர்சனம் செய்து இருக்கிறார்... அவரிடம் பிடித்த விஷயங்களில் இதுவும் ஒன்று.... பிடிக்காதது ஃபுல் அப்டேட்ஸ்களை டேக் பண்ணி கமெண்ட் போட்டது....