16-09-2022, 02:39 PM
(16-09-2022, 02:22 PM)Gumshot Wrote: கதை இன்னும் முடியல நண்பா
அதுக்குள்ளே எல்லோரும் கதையின் விதியை
அவர்களே சொல்லி முடித்தார்கள்
எனக்கு இன்னும் லோங் பிரேக் எடுக்க தோணுது
அய்யய்யோ ஆத்தாடி தலைவா.... இனி வாயைத் திறக்க மாட்டேன் தலைவா.... நாங்கள் யாரும் எதுவும் பேசாமல் இருந்து கொள்கிறோம்.... நீங்கள் எப்போதும் போல தொடர்ந்து எழுதி வந்தால், அது மட்டும் போதும் எங்களுக்கு... வேறு எதுவும் வேண்டாம்.... நீங்கள் தயவுசெய்து அடுத்து அடுத்து அப்டேட்ஸ் போஸ்ட் செய்து விடுங்கள்.... நாங்கள் அமைதியாக படித்து விட்டு நல்லா இருக்கு என்று மனதிற்குள் மட்டும் சொல்லிக் கொள்கிறோம்...