16-09-2022, 02:32 PM
(This post was last modified: 16-09-2022, 02:33 PM by Gumshot. Edited 1 time in total. Edited 1 time in total.)
(15-09-2022, 01:04 PM)game40it Wrote: Gumshot அவர்களுக்கு,உங்க அளவுக்கு ஒன்றும்
உங்கள் கதையை கடந்த மூன்று நாளாகத்தான் படிக்க .நேர்ந்தது. Incest கதைகள் நான் பொதுவாக படிப்பதில்லை. அனால் உங்கள் கதைக்கு அவ்வளவு கம்மெண்ட்ஸ் மற்றும் வியூஸ் இருப்பதை பார்த்து கதை ரொம்ப நல்ல இருக்கும் என்று தோன்றியது. நான் நினைத்தது போல கதை அருமையாக இருக்கு. தொடர்ந்து உங்கள் கதையை படிக்க அவளாக இருக்கிறேன்.
பல வாசகர்களின் கமெண்ட்ஸும் கொஞ்சம் படித்தேன். வாசகர்களுக்கு கதையில் ஈடுபாடு ஏற்படும் போது தான் அவரவர் விருப்பத்தை வெளிப்படுத்துவார்கள். ஒவ்வொருக்கும் வேறு வேறு விதமான ரசனை இருக்கும். பல சமயம் ஒரு வாசகரின் ரசனை இன்னொரு வாசகரின் ரசனைக்கு நேர் எதிராக இருக்கும். கம்மெண்ட்ஸ் படித்து சில நேரம் சில ஐடியாஸ் எடுத்துக்கலாம். எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. இறுதியில் கதை உங்களுடையது. அது எப்படி போகவேண்டும் என்று நீங்கள் மட்டுமே தீர்மானிக்க வேண்டும். கதையை நிறைவு செய்யாமல் நிறுத்திவிடாதீர்கள். இவ்வளவு சிரமம் எடுத்து கதை எழுதி எங்களை மகிழ்வித்ததற்கு நன்றி.
நான் பெரிய எழுத்தாளர் இல்லை
உங்க ஒரு
மனைவியின்
தவிப்பு வேற லெவல் யாரோ அதுக்கு இரண்டாம் பாகம் எழுத போவதாக சொன்னார்கள்
அது நீங்களே எழுதினால் மேலும் சிறப்பாக இருக்கும்
ஆங்கிலத்தில் க்ரிஷ் என்ற எழுத்தாளர் எழுதிய
Knowing my wife knowing me as well என்ற கதை போல அடுத்த பார்ட் கண்டிப்பா
வேண்டும் எனக்கு அதில் வரும் ஸ்வேதா கேரக்ட்ர ரொம்ப பிடிக்கும்
தயவு செய்து அந்த கதைக்கு ஒரு இரண்டாம் பாகம் கொடுங்கள்
உங்க பாராட்டுக்கு நன்றி.
Love your story