16-09-2022, 06:10 AM
(15-09-2022, 11:37 PM)Reader 2.0 Wrote:
இந்த கதையை ஆரம்பத்தில் இருந்தே படித்து விட்டு கருத்து பதிவுசெய்து, கதாசிரியருக்கு ஊக்கம் கொடுத்தவர்களில் ஒருவராக, இப்போதும் தயவுசெய்து உங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யவும் நண்பரே... ஏற்கனவே நீங்கள் கூறியது போலவே... இப்போது கதையும் அருமையாக போய்க் கொண்டிருக்கும் போது, இப்படி கருத்து சொல்லாமல் இருந்தால் எப்படி?...
சும்மா... வெறுமனே கதையை மட்டும் படித்து விட்டு, கருத்து சொல்லும் எங்களைப் போன்ற வெகு சாதாரணமான வாசகர்களை விட, ஒரு கதாசிரியராக நீங்கள் சொல்லும் கருத்து, நமக்காக இவ்வளவு சிரமப்பட்டு கதையை தொடர்ந்து எழுதி வரும் Gumshot அவர்களுக்கு கொஞ்சம் கூடுதலாக போனஸ் உற்சாகமாக இருக்கும் என்று நம்புகிறேன்...
unga view n karthu mattum solunga aduthuvanga comments podlanu ipdi pages ah nirapathinha