15-09-2022, 11:37 PM
(15-09-2022, 03:38 PM)raja 12345 Wrote: இந்த கதையை பற்றி ஒன்றும் கூறாமல் என் கருத்தை முடித்தால் நன்றாக இருக்காது இந்த கதையை எழுத்தாளர் மிகவும் அருமையாக எழுதுகிறார் ஒவ்வொரு வரியும் செதுக்கப்பட்ட வரிகள் அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது என் சிறிய வேண்டுகோள் தொடர்ந்து இந்த கதையை படித்து வருகிறேன் ஆனால் ஒருநாளும் என் கருத்தை சொல்லவில்லை அது கதையின் போக்கில் எதாவது தாக்கம் ஏற்படுத்தி விடும் என்று தான் எந்த கருத்தையும் கூறாமல் இருந்து வந்தேன் அதற்காக எழுத்தாளர் என்னை மன்னிக்கவும் நன்றி
இந்த கதையை ஆரம்பத்தில் இருந்தே படித்து விட்டு கருத்து பதிவுசெய்து, கதாசிரியருக்கு ஊக்கம் கொடுத்தவர்களில் ஒருவராக, இப்போதும் தயவுசெய்து உங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யவும் நண்பரே... ஏற்கனவே நீங்கள் கூறியது போலவே... இப்போது கதையும் அருமையாக போய்க் கொண்டிருக்கும் போது, இப்படி கருத்து சொல்லாமல் இருந்தால் எப்படி?...
சும்மா... வெறுமனே கதையை மட்டும் படித்து விட்டு, கருத்து சொல்லும் எங்களைப் போன்ற வெகு சாதாரணமான வாசகர்களை விட, ஒரு கதாசிரியராக நீங்கள் சொல்லும் கருத்து, நமக்காக இவ்வளவு சிரமப்பட்டு கதையை தொடர்ந்து எழுதி வரும் Gumshot அவர்களுக்கு கொஞ்சம் கூடுதலாக போனஸ் உற்சாகமாக இருக்கும் என்று நம்புகிறேன்...